காரைக்கால் அம்மையார் விருது
From Tamil Wiki
Revision as of 23:02, 9 December 2023 by Tamizhkalai (talk | contribs)
காரைக்கால் அம்மையார் விருது, தமிழக அரசால் வழங்கப்படும் விருதுகளுள் ஒன்று. 2020-ஆம் ஆண்டு முதல் இவ்விருது வழங்கப்படுகிறது.
காரைக்கால் அம்மையார் விருது
காரைக்கால் அம்மையார் விருது, காரைக்கால் அம்மையாரின் படைப்பிலக்கிய நெறிகளில் தமிழ்த் தொண்டாற்றிவரும் மகளிர் ஒருவருக்கு, 2020-ஆம் ஆண்டு முதல் வழங்கப்படுகிறது. இவ்விருது, பரிசுத்தொகை இரண்டு லட்சம் ரூபாய், தங்கப்பதக்கம், பொன்னாடை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் கொண்டது.
காரைக்கால் அம்மையார் விருது பெற்றவர்கள் – (2020 வரை)
எண் | ஆண்டு | பெயர் |
---|---|---|
1 | 2020 | மு. ஞானப்பூங்கோதை |
உசாத்துணை
🖒 First review completed
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.