காரைக்கால் அம்மையார் விருது
From Tamil Wiki
காரைக்கால் அம்மையார் விருது, தமிழக அரசால் வழங்கப்படும் விருதுகளுள் ஒன்று. 2020 ஆம் ஆண்டு முதல் இவ்விருது வழங்கப்படுகிறது.
காரைக்கால் அம்மையார் விருது
காரைக்கால் அம்மையார் விருது, காரைக்கால் அம்மையாரின் படைப்பிலக்கிய நெறிகளில் தமிழ்த் தொண்டாற்றிவரும் மகளிர் ஒருவருக்கு, 2020 ஆம் ஆண்டு முதல் வழங்கப்படுகிறது. இவ்விருது, பரிசுத்தொகை இரண்டு லட்சம் ரூபாய், தங்கப்பதக்கம், பொன்னாடை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் கொண்டது.
காரைக்கால் அம்மையார் விருது பெற்றவர்கள் – (2020 வரை)
எண் | ஆண்டு | பெயர் |
---|---|---|
1 | 2020 | மு. ஞானப்பூங்கோதை |
உசாத்துணை
இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்
Ready for review
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.