being created

இந்தியப் புவியியல் காலக்கோடு

From Tamil Wiki
Revision as of 12:25, 19 October 2023 by Ramya (talk | contribs)

இந்தியப் புவியியல் காலக்கோடு புவி உருவாக்கத்தின் போது இந்தியப் புவிப்பரப்பில் ஏற்பட்ட மாற்றத்தை காலவரிசைப்படி தொகுக்கிறது.

தோற்றம்

புவியின் தோற்றம் ஆரம்பித்த காலம் முதல் 2500 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்புவரை உலகம் முழுவதும் ஒரே மாதிரியான காலநிலை இருந்தது. அதன்பின் புவிப்பரப்பில் அதன் அமைவிடம் பொறுத்து காலநிலை மற்றும் பிற புவியியல் காரணிகளால் ஏற்பட்ட புவியியல் மாறுதல் காரணமாக புவி அடுக்குகள் ஒவ்வொரு இடத்திலும் மாறியது. இந்தப் புவியியல் பரப்பில் இத்தகைய மாற்றத்தின் தொடக்க காலம் ஆர்க்கியன் என பெயரிடப்பட்டது. 2500 மில்லியன் வருடங்களுக்கு முன் இந்தியப்புவிப்பரப்பில் நிகழ்ந்த மாற்றம் ஆர்கியன் என குறிக்கப்படுகிறது. இது ஒட்டுமொத்த புவி காலக்கோட்டிலும் இதே பெயருடன் உள்ளது.

வகைப்பாடுகள்

ஆண்டுகள் இந்தியப் புவியியல் தன்மைகள் காணப்படும் இடங்கள்
ஆர்யன் (Aryan) 400மில்லியன்
திரவீடியன் (Dravidian) 600-400மில்லியன்
புராணா (Purana) 2500-600
ஆர்கியன் (Archaen) >2500மில்லியன்
ஆர்கியன் (Archaen)
  • கோண்ட்வானா
  • ஜுராஸிக்
  • டெக்கான் ட்ராப்
  • டெர்ஷியரி காலகட்டம்
  • குவார்டனரி காலகட்டம்
புராணா (Purana)
  • கடப்பா
  • விந்தியன்
  • திரவிடியன்

இந்திய புவிக்காலக்கோடு

ஆண்டுகள் வகைப்பாடு நிகழ்வுகள் இடங்கள்
0-2மில்லியன் குவார்டர்னெரி
2-65மில்லியன் டெர்ஷியரி
65-144மில்லியன் டக்கான் ட்ராப்
144-208மில்லியன் ஜுராஸிக்
600-208மில்லியன் கோண்ட்வானா
600மில்லியன் திரவிடியன்
900-600மில்லியன் விந்தியன்
1800-900மில்லியன் கடப்பா
2500-1800மில்லியன் தார்வார் (Dharwar System) ஆர்கியன் அரிப்பு ஏற்பட்டு உருவானது, தொன்மையான வண்டல் அடுக்குகள், தொல் எச்சங்கள் அற்றவை, உருமாற்றப்பாறைகளில் காணப்படுகின்றன, வளமான தமிழ்நாடு, கர்நாடகா, மத்திய-கிழக்கு சோடாநாக்பூர் பீடபூமி, மேகாலயா பீடபூமி, ஆரவல்லி, சில இமாலயன் பகுதிகள்
2500-தொடக்கம் வரை (ஆர்கியன்) Archaean Gneisses and Schists முதன்மைப்பாறைகள், தொல் எச்சங்கள் அற்றவை, அடித்தளம் பெரும் இமாலயம், ஜஸ்கர், லடாக், காரகோரம்

உசாத்துணை


🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.