பக்தி இதழ்

From Tamil Wiki

பக்தி இதழ்: சமயம் சார்ந்த இதழ்களில் பக்தி, வழிபாடு ஆகியவற்றை முன்வைக்கும் இதழ்கள். இவை பொதுவாசிப்புக்குரியவை. மதநிறுவனங்களாலோ அல்லது பொதுவான பதிப்பாளர்களாலோ வெளியிடப்படுபவை.

இந்து பக்தி இதழ்கள்

  • குமுதம் பக்தி
  • ஞானபூமி
  • காமகோடி
  • பக்தி விகடன்

கிறிஸ்தவ பக்தி இதழ்கள்

  • 1815 - யாழ்ப்பாணத் திருச்சபை காலாண்டு இதழ்
  • விவிலிய நூல் விளக்கம்
  • சத்திய வேதானுசாரம்
  • நற்போதகம்
  • நட்புப் போதகன்
  • தரங்கப்பாடி மிசன் பத்திரிகை

இஸ்லாமிய பக்தி இதழ்கள்