being created

தொண்டரடிப்பொடி ஆழ்வார்

From Tamil Wiki
Revision as of 11:25, 19 September 2023 by Madhusaml (talk | contribs)

தொண்டரடிப்பொடி ஆழ்வார், பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவர். சோழ நாட்டில் உள்ள திருமண்டங்குடியில் பிறந்தார். இயற்பெயர்: விப்பிர நாராயணன். விப்பிர நாராயணன் திருமணத்தில் விருப்பமற்று, பல தலங்கள்தோறும் சென்று, இறைவனை வணங்க எண்ணினார். அதற்காக முதலில் திருவரங்கம் சென்றார். அங்குப் பள்ளி கொண்டிருக்கும் அரங்கநாதரைச் சேவித்தார். அவரது அழகில் விருப்புற்று அத்தலத்திலேயே தங்கி விட்டார்.








🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.