being created

திருவிரிஞ்சைப் புராணம்

From Tamil Wiki

திருவிரிஞ்சைப் புராணம் (பொ.யு. 16-ஆம் நூற்றாண்டு) சைவ எல்லப்ப நாவலர் இயற்றிய, வேலூர் மாவட்ட திரிவிரிஞ்சைபுரத்தின் தல மகிமையைப் பாடும் நூல்.

ஆசிரியர்

திருவிரிஞ்சைப் புராணத்தை இயற்றியவர் சைவ எல்லப்ப நாவலர்.

நூல் அமைப்பு

திருவிரிஞ்சைப் புராணத்தில் 370 பாடல்கள் உள்ளன.பாயிரத்துடன் ஏழு சருக்கங்களைக் கொண்டது.

  • நைமிசாரணியம்
  • கௌரிபுரி
  • விண்டுபுரி
  • விரிஞ்சபுரி
  • வழித்துணை
  • பரலோகம்
  • பாலனுக்குத் திருமுடி வளைந்தது
  • என்னும் எட்டு சருக்கங்கள் உள்ளன.

பாடல் நடை

உசாத்துணை


🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.