கபிலன் (விஸ்வாமித்திரரின் மகன்)
From Tamil Wiki
Revision as of 08:11, 24 February 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Changed incorrect text: **ஆம் ஆண்டு, **இல்)
To read the article in English: Kabilan (Viswamithirarin Magan).
கபிலன் (விஸ்வாமித்திரரின் மகன்) புராணங்களில் புகழ்பெற்ற முனிவரான விஸ்வாமித்திரரின் மகன்களில் ஒருவர். இவர் பிரம்மவாதியாக இருந்தார்.
வரலாறு
விஸ்வாமித்திரரின் மகன்களில் கபிலன் பிரம்மவாதியாக இருந்தான். விஸ்வாமித்திரரிடம் விவாதித்தான். (மகாபாரதம் அனுசாசன பர்வம், 4-ம் அத்தியாயம்)
உசாத்துணை
- புராணக் கலைக்களஞ்சியம். வெட்டம் மாணி
✅Finalised Page