ஆதி கூட்டம்
From Tamil Wiki
ஆதி கூட்டம் :கொங்கு வேளாளக் கவுண்டர்களில் ஒரு கூட்டம். குலக்குழுவின் பெயர். கொங்கு வேளாளர் குலங்களில் தொன்மையானவற்றில் ஒன்று. வருகிறது.
(பார்க்க கொங்குவேளாளர் கூட்டங்கள்)
வரலாறு
அந்துவனும் ஆதியும் கொங்குவேளாளரில் பழைமையான கூட்டங்கள் எனப்படுகின்றன. காணிகள் கீரனூர், வெள்ளக்கிணறு, கோவை, அவிநாசி, கோபி,பாவனி ஆகிய வட்டங்களில் உள்ளன.
உசாத்துணை
https://kongubloods.blogspot.com/2018/02/60.html
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
16-Jun-2022, 04:11:17 IST