செவ்வாயர் கூட்டம்
From Tamil Wiki
Revision as of 14:42, 3 July 2023 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Corrected text format issues)
செவ்வாயர் கூட்டம்( செவ்வாயர் குலம்) கொங்கு வேளாளக் கவுண்டர் சாதியின் உட்பிரிவுகளான அறுபது கூட்டங்களில் ஒன்று (பார்க்க கொங்குவேளாளர் கூட்டங்கள்)
வரலாறு’
வீர ராஜேந்திரச் சோழன் பொன்னிவாடி கல்வெட்டில் பொங்கலூர் நாட்டு , செவ்வாயக் குலத்து செம்புலி என்ற படைத்தலைவன் மேலை வாசல் விநாயகனுக்கு அளித்த தீபக் கொடை குறிபிடப்பட்டுள்ளது . செவ்வாய்க் குல வீரணன் , நல்லியண்ணன் , மானன் குள்ளரசன் ஆகியோர் சேர்த்து திருக்கைவேலப்புலவரை ஆதரித்த செய்தி பொன்னிவாடிப் பட்டயத்தில் உள்ளது
ஊர்கள்
சேவூர் , ஏழூர், தாந்தோன்றிமலை, வெள்ளகோயில் , போன்னிவாடி, பிடாரமங்கலம் , பழையனூர் ஆகியவை ஊர்கள்
உசாத்துணை
- கொங்கு வேளாளர் கவுண்டர்
- https://ganeshkongumatrimony.blogspot.com/2019/03/blog-post_23.html
- கொங்க வெள்ளாள கவுண்டர்கள் குலகுருக்கள்
- கொங்கு கவுண்டர்களின் வரலாறு
- கொங்கு வேளாளர் காணிப்பாடல்கள்
✅Finalised Page