under review

சந்திரபிரபா

From Tamil Wiki
Revision as of 14:40, 3 July 2023 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Corrected text format issues)

To read the article in English: Chandrapraba. ‎

சந்திரபிரபா

சந்திரபிரபா சமண சமயத்தின் எட்டாவது தீர்த்தங்கரர்.

புராணம்

சமண சமய நம்பிக்கையின் படி, இவர் அயோத்தியின் இஷ்வாகு குல மன்னர் மகாசேனருக்கும் இராணி சுலோச்சனா தேவிக்கும் மகனாக சந்திரபிரபா பிறந்தவர். ஜார்க்கண்ட் மாநிலத்தின், கிரீடீஹ் மாவட்டத்தில் உள்ள சிகார்ஜி மலையில் முக்தி அடைந்தார்.

அடையாளங்கள்

  • உடல் நிறம்: வெள்ளை நிறம்
  • லாஞ்சனம்: வளர் பிறை
  • மரம்: நாகாலிங்க மரம்
  • உயரம்: 150வில் (450 மீட்டர்)
  • முக்தியின் போது வயது: 10 லட்சம் பூர்வ வருடங்கள்
  • முதல் உணவு: நலின் நகரின் சோமதத்தர் அளித்த கீர்
  • தலைமை சீடர்கள் (காந்தர்கள்): 93 (ஸ்ரீதத்தா)
  • யட்சன்: விஜயன்
  • யட்சினி: ஜுவாலமாலினி

கோயில்கள்

  • தர்மசாலா கோயில், கர்நாடகா
  • பிரபாச பட்டினம், குஜராத்
  • தீஜரா சமணக் கோயில், அல்வார் மாவட்டம்
  • சோனகிரி சமணக் கோயில், குவாலியர்
  • ஜெயினிமேடு சமணக் கோயில், கேரளா

உசாத்துணை


✅Finalised Page