தி. நெடுஞ்செழியன்
தி. நெடுஞ்செழியன் தமிழ் ஆய்வாளர், பேராசிரியர், கணினித்தமிழ் சார்ந்த புத்தகங்களை எழுதினார்.
வாழ்க்கைக் குறிப்பு
தி. நெடுஞ்செழியன் குண்டூர் திருச்சிராப்பள்ளியைச் சேர்ந்தவர். தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி தமிழ் இணைப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்றார்.
தமிழ் கணிணிக்கு செய்த பங்களிப்புகள்
தி. நெடுஞ்செழியன் பல கல்லூரிகளில் இணையமும் தமிழும் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். இணையப் பயிலரங்குகள் நடத்தினார். தமிழ்த்திணை என்ற இணைய இதழை வெளியிட்டார். இவரது தமிழ்க் கணினியியல் என்ற நூல் பாரதிதாசன் பல்கலைக்கழக அஞ்சல் வழியில் முதுகலைக்குப் பாடமாக வைத்துள்ளனர். தமிழ் முனைவர் பட்ட ஆய்வுகளைத் தொகுத்தார்.
நூல் பட்டியல்
- தமிழ்க் கணினியியல்
உசாத்துணை
இணைப்புகள்
இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்
Ready for review
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.