being created

ம.வே. சிவகுமார்

From Tamil Wiki
Revision as of 14:10, 8 June 2023 by Tamizhkalai (talk | contribs)

ம.வே. சிவகுமார் (இறப்பு: ஜனவரி 9, 2016) தமிழ் எழுத்தாளர், திரைக்கதை ஆசிரியர், இயக்குநர்

பிறப்பு,கல்வி

ம.வே. சிவகுமார் நெய்வேலியில் பிறந்தார். பள்ளிக்கல்வியை நெய்வேலியில் முடித்தார்.

திரு.கஸ்து}ரி ரங்கன், திரு.ஜெயகாந்தன், திரு.அசோகமித்திரன், திரு.ஆதவன், திரு.சுப்ரமண்ய ராஜீ போன்ற தேர்ந்த இலக்கிய ரசிகர்களால் நான் கவனமாய் வார்க்கப்பட்டேன்.

தனி வாழ்க்கை

ம.வே. சிவகுமார் பரோடா வங்கியில் பணிபுரிந்தார். மணமானவர். ஒரு மகன், ஒரு மகள்.


மார்ச் 31, 2001.

பாங்க் ஆப் பரோடாவில் இருந்து விருப்பமில்லாமல் விருப்ப ஓய்வு

இலக்கிய வாழ்க்கை

இதற்கிடையே தினமணிக்கதிரில் ‘வேடந்தாங்கல்” என்ற நாவலைத் தொடராக எழுதி அநேக இளம் வாசகர்களை என்பால் ஈர்த்தேன். (1983). எனது முதல் சிறுகதைத் தொகுதி ‘அப்பாவும், இரண்டு ரிக்ஷாக்காரர்களும்” 1986-ம் ஆண்டு திரு.கி. கஸ்து}ரி ரங்கன் முன்னிலையில் திரு.த. ஜெயகாந்தன் அவர்கள் தலைமையில் வெளியிடப்பட்டது. ‘நாயகன்” என்ற எனது இரண்டாவது சிறுகதைத் தொகுதி வெளியானது (1987).

வங்கியின் சார்பாக ஒவ்வொரு வருடமும், வௌ;வேறு மாநிலத்தில் நடத்தப்படும் அகில இந்திய நாடகப்போட்டிகளில் யு.பு.’ள ஆபீஸில் திரு.மு.டீ. போலவே தொடர்ந்து நான் பெற்ற வெற்றிகளும்

‘வேடந்தாங்கல்” நாவல் திரு.கமல்ஹாசன் முன்னுரையுடன் வெளியானது (1991). என் ‘நவீன சிறுகதைகள்” என்ற சிறுகதை தொகுப்பை அவரே தலைமை தாங்கி வெளியிட்டார் (1992). ஒரு வார இதழின் கேள்வி பதிலில் படித்ததில் பிடித்தது

பாப்கார்ன் கனவுகள்” என்ற நாவல் தொடராக வெளிவரத் தொடங்கியது. வாசகர்களின் பரவலான பாராட்டையும் பெற்றது (1992).1995-ஆம் வருடம் திரு.பூர்ணம் விஸ்வநாதன் முன்னிலையில், குருகுலம் நண்பர்கள் ஆதரவில் எனது ‘பாப்கார்ன் கனவுகள்” நாவல் வெற்றிகரமாய் மேடையேறியது

1997-ஆம் வருடம் மூன்றே நாட்களில் ஒத்திகையேயில்லாமல், நான் ஜெய்ப்பூரில் அரங்கேற்றிய ‘விமோசனம்” நாடகம் அகில இந்திய அளவில் நடந்த வங்கி நாடகப்போட்டியில் எனக்கு சிறந்த கதை, சிறந்த நாடகம், சிறந்த இயக்குனர், சிறந்த நடிகர்

அடுத்த வருடம் அரங்கேறிய எனது ‘ரங்கோலி” நாடகத்திற்காக மைலாப்பூர் அகாடமி வழங்கிய சிறந்த நடிகருக்கான பரிசும், கேடயமும் எனக்கு வழங்கப்பட்டது (2000).

அதே KB-யின் சார்பாக ‘வீட்டுக்கு வீடு லு}ட்டி” என்ற காமெடி மெகா தொடரின் பிரதான எழுத்தாளனாக 500 எபிசோடுகள் வரை சளைக்காமல் எழுதித் தள்ளினேன் (2002 – 2004).

எனது சிறுகதைத் தொகுப்பு ‘வாத்தியார்” கிழக்குப் பதிப்பகம் சார்பாக வெளியிடப்பட்டது (2005).

இலக்கிய இடம்

விருதுகள், பரிசுகள்

மறைவு

நூல்கள்

உசாத்துணை


🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.