being created

ஆஷாபூர்ணா தேவி

From Tamil Wiki
Revision as of 00:38, 22 April 2023 by Tamizhkalai (talk | contribs)

ஆஷாபூர்ணா தேவி(ஆஷாபூர்ணா தேபி, ஜனவரி 8,1909 – ஜூலை 12,1995) வங்காள நாவலாசியர், கவிஞர். ஞானபீட விருதும் பத்மஸ்ரீ விருதும் பெற்றவர்.

பிறப்பு,கல்வி

ஆஷாபூர்ணா தேவி வட கல்கத்தாவில் ஜனவரி 8,1909 அன்று ஹரேந்திரநாத் குப்தா-சரோளா தேவி இணையருக்குப் பிறந்தார். தந்த ஹரேந்திரநாத் வடிவமைப்பாளராக புகழ்பெற்ற லாஸரஸ் கம்பெனியில் பணிபுரிந்தார். தாய் வாசிப்பில ஆர்வமுடையவர். வைதீகக் குடும்பத்தில் பிறந்த அவர் பள்ளிக்குச் சென்று படிக்கவில்லை. தனி ஆசிரியர்கள் வீட்டிற்கே வந்து அவருடைய சகோதரர்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்தனர். அதைப் பார்த்து கற்றுக்கொண்டார். அவர் தந்தை ஒரு ஓவியர். தாயார் புத்தகங்கள் படிப்பதில் ஆர்வம் கொண்டவர். இதனால் ஆஷாபூர்ணா கதைகளையும், கவிதைகளையும் எழுத தூண்டியது. முறையான கல்வி இல்லாதவர். எனினும் இவர் புத்தகங்களைப் படித்து மிக பெரிய எழுத்தாளராக உருவானார்



தனிவாழ்க்கை

இலக்கிய வாழ்க்கை


🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.