under review

கலைமாமணி விருதுகள்-2019: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
No edit summary
Line 36: Line 36:


* [https://tamilcinetalk.com/2019-2020-years-kalaimamani-awards-llist/ தமிழ் சினி டாக் தளம்]
* [https://tamilcinetalk.com/2019-2020-years-kalaimamani-awards-llist/ தமிழ் சினி டாக் தளம்]
{{First review completed}}
{{Finalised}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 19:56, 19 February 2023

தமிழக அரசின் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தால் ‘கலைமாமணி’ விருதுகள் வழங்கப்படுகின்றன. இயல், இசை, நாடகம், நாட்டியம், திரைப்படம், இசை நாடகம், கிராமியக் கலை, சின்னத்திரை போன்ற கலைத்துறையின் மேம்பாட்டிற்குச் சிறப்பாகச் சேவையாற்றும் கலைஞர்களை பாராட்டிச் சிறப்பு செய்யும் வகையில் 1954 முதல் கலைமாமணி விருது வழங்கப்படுகிறது. விருது, தங்கப்பதக்கமும் சான்றிதழும் அடங்கியது.

கலைமாமணி விருது பெற்றோர் பட்டியல்-2019

  • ராமராஜன்
  • யோகிபாபு
  • லியாகத் அலிகான்
  • தேவர்தஷிணி
  • தினா
  • காமகோடியன்
  • ரகுநாத ரெட்டி
  • பாடகர் அனந்து
  • பாடகி சுஜாதா
  • மெல்லிசை கலைஞர் கோமகன்
  • கலைப்புலி எஸ்.தாணு
  • படத் தொகுப்பாளர் ஆண்டனி
  • உடையலங்கார கலைஞர் எஸ்.ராஜேந்திரன்
  • தளபதி தினேஷ்
  • நடன இயக்குநர் சிவசங்கர்
  • மக்கள் தொடர்பாளர் சிங்காரவேலு
  • இயக்குநர் மனோஜ் குமார்
  • ஒப்பனை கலைஞர் சண்முகம்
  • சாந்தி வில்லியம்ஸ்

டாக்டர் ஜெ.ஜெயலலிதா ‘சிறப்பு கலைமாமணி’ விருது

  • சரோஜாதேவி
  • சௌகார் ஜானகி
  • பாடகி ஜமுனா ராணி

இசைத் தமிழ் ‘எம்.எஸ்.சுப்புலட்சுமி’ விருது

  • பாடகி எஸ்.ராஜேஸ்வரி

உசாத்துணை


✅Finalised Page