under review

காசிநாதப் புலவர்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
Line 13: Line 13:




{{First review completed}}
{{Finalised}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:புலவர்கள்]]
[[Category:புலவர்கள்]]

Revision as of 06:56, 17 February 2023

காசிநாதப் புலவர் (1796-1854) ஈழத்து தமிழ்ப்புலவர்.

வாழ்க்கைக் குறிப்பு

யாழ்ப்பாணத்தைச் சார்ந்த அச்சுவேலியில் 1796-ல் பிறந்தார். தந்தை நீலகண்டர். தமிழ் இலக்கண இலக்கியங்கள், ஜோதிட நூலில் புலமை பெற்றவர்.

இலக்கிய வாழ்க்கை

காசிநாதப் புலவர் "தால புராணம்" என்ற நூலை எழுதினார். இது ”பனங்காய்ப் பாரதம்" என்றும் அழைக்கப்படுகிறது.

மறைவு

காசிநாதப் புலவர் 1854-ல் காலமானார்.

நூல் பட்டியல்

  • தால புராணம்

உசாத்துணை



✅Finalised Page