து. ராமமூர்த்தி: Difference between revisions
From Tamil Wiki
No edit summary |
No edit summary |
||
| Line 1: | Line 1: | ||
து. ராமமூர்த்தி (1916-1999) நவீன தமிழ் எழுத்தாளர். | து. ராமமூர்த்தி (1916-1999) நவீன தமிழ் எழுத்தாளர், பத்திரிக்கையாளர். | ||
== வாழ்க்கைக் குறிப்பு == | == வாழ்க்கைக் குறிப்பு == | ||
து. ராமமூர்த்தி 1916இல் பிறந்தார். எழுத்தாளர் [[சரோஜா ராமமூர்த்தி]]யை பல எதிர்ப்புகளை மீறி பதிவுத் திருமணம் செய்துகொண்டார். 'கணையாழியில் எழுதிய 'குடிசை' என்ற புதினம் து.ரா.வின் மகன் ஜெயபாரதியால் 1979-இல் திரைப்படமாக ஆக்கப்பட்டது. | து. ராமமூர்த்தி 1916இல் பிறந்தார். எழுத்தாளர் [[சரோஜா ராமமூர்த்தி]]யை பல எதிர்ப்புகளை மீறி பதிவுத் திருமணம் செய்துகொண்டார். 'கணையாழியில் எழுதிய 'குடிசை' என்ற புதினம் து.ரா.வின் மகன் ஜெயபாரதியால் 1979-இல் திரைப்படமாக ஆக்கப்பட்டது. | ||
Revision as of 12:10, 23 January 2023
து. ராமமூர்த்தி (1916-1999) நவீன தமிழ் எழுத்தாளர், பத்திரிக்கையாளர்.
வாழ்க்கைக் குறிப்பு
து. ராமமூர்த்தி 1916இல் பிறந்தார். எழுத்தாளர் சரோஜா ராமமூர்த்தியை பல எதிர்ப்புகளை மீறி பதிவுத் திருமணம் செய்துகொண்டார். 'கணையாழியில் எழுதிய 'குடிசை' என்ற புதினம் து.ரா.வின் மகன் ஜெயபாரதியால் 1979-இல் திரைப்படமாக ஆக்கப்பட்டது.
இலக்கிய வாழ்க்கை
து.ராமமூர்த்தி 'அசோகா' என்ற இதழின் கௌரவ ஆசிரியராக இருந்தார் து.ரா. "கழைக்கூத்தன்” சிறுகதை 'சக்தி' இதழில் 1943இல் வெளிவந்தது.
மறைவு
து. ராமமூர்த்தி 1999இல் காலமானார்.
நூல்கள்
நாவல்
- குடிசை
உசாத்துணை
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.