first review completed

தாமஸ் பரோ: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
Line 1: Line 1:
[[File:தாமஸ் பரோ.png|thumb|285x285px|தாமஸ் பரோ]]
[[File:தாமஸ் பரோ.png|thumb|285x285px|தாமஸ் பரோ]]
தாமஸ் பரோ (Thomas Burrow) (ஜூன் 29, 1909 - ஜூன் 8, 1986) இங்கிலாந்தைச் சேர்ந்த தமிழறிஞர், சமற்கிருதப் பேராசிரியர். இவர் செய்த திராவிட மொழிகளின் ஒப்பாய்வு தமிழ் இலக்கியத்தில் முக்கியமான ஆய்வாகக் கருதப்படுகிறது.
தாமஸ் பரோ (Thomas Burrow) (ஜூன் 29, 1909 - ஜூன் 8, 1986) இங்கிலாந்தைச் சேர்ந்த தமிழறிஞர், சமஸ்கிருதப் பேராசிரியர். இவர் செய்த திராவிட மொழிகளின் ஒப்பாய்வு தமிழ் இலக்கியத்தில் முக்கியமான ஆய்வாகக் கருதப்படுகிறது.
== பிறப்பு, கல்வி ==
== பிறப்பு, கல்வி ==
தாமஸ் பரோ இங்கிலாந்தின் வடக்கு லங்காஷையரில்(North Lancashire) லெக்(Leck) என்னும் ஊரில் பிரான்சிஸ் இலியனோர் பரோ, யோசுவா இணையருக்குப் பிறந்தார். உடன்பிறந்தவர்கள் ஆறு பேர். குயின் எலிசபெத் கிராமர் பள்ளியில் கல்வி பயின்றார். நிதியுதவி பெற்று கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் கிறிஸ்து கல்லூரியில் சேர்ந்தார். அங்கு சமஸ்கிருத மொழியைக் கற்றார். தாமஸ் பரோவுக்கு ஒப்பாய்வு செய்யும் ஆர்வம் அங்கு எழுந்தது. லண்டன் கீழைக்கலை மற்றும் ஆப்பிரிக்கவியல் பள்ளியில் பயின்றார். மீண்டும் கேம்பிரிட்ஜில் ஆய்வறிஞராகப் பயின்றார். 1935-37இல் முனைவர் பட்ட ஆய்வு செய்தார். இவரது ஆய்வுகள் "The Language of Kharosthi documents from Chinese Turkese" என்ற தலைப்பில் 1937இல் வெளியிடப்பட்டது. இது வடமேற்கு இந்தியாவில் மூன்றாம் நூற்றாண்டில் பயன்படுத்தப்பட்ட அலுவல் மொழி பற்றியது.
தாமஸ் பரோ இங்கிலாந்தின் வடக்கு லங்காஷையரில்(North Lancashire) லெக்(Leck) என்னும் ஊரில் பிரான்சிஸ் இலியனோர் பரோ, யோசுவா இணையருக்குப் பிறந்தார். உடன்பிறந்தவர்கள் ஆறு பேர். குயின் எலிசபெத் கிராமர் பள்ளியில் கல்வி பயின்றார். நிதியுதவி பெற்று கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் கிறிஸ்து கல்லூரியில் சேர்ந்தார். அங்கு சமஸ்கிருத மொழியைக் கற்றார். தாமஸ் பரோவுக்கு ஒப்பாய்வு செய்யும் ஆர்வம் அங்கு எழுந்தது. லண்டன் கீழைக்கலை மற்றும் ஆப்பிரிக்கவியல் பள்ளியில் பயின்றார். மீண்டும் கேம்பிரிட்ஜில் ஆய்வறிஞராகப் பயின்றார். 1935-37இல் முனைவர் பட்ட ஆய்வு செய்தார். இவரது ஆய்வுகள் 'The Language of Kharosthi documents from Chinese Turkese' என்ற தலைப்பில் 1937-ல் வெளியிடப்பட்டது. இது வடமேற்கு இந்தியாவில் மூன்றாம் நூற்றாண்டில் பயன்படுத்தப்பட்ட அலுவல் மொழி பற்றியது.

== தனிவாழ்க்கை ==
==தனிவாழ்க்கை==
தாமஸ் பரோ எளிமையான வாழ்க்கையை வாழ்ந்தார். ஆக்ஸ்ஃபோர்டு, கெனிங்டன் பல்கலைக்கழகம் வழி கிடைத்த சிறிய வருமானத்தில் வாழ்ந்தார். தொலைக்காட்சியோ, மகிழுந்தோ இன்றி வாழ்ந்தார். 1944இல் தமக்குக் கிடைத்த தட்டச்சுப்பலகை கொண்டு தம் பணிகளைச் செய்தார். கிராம வாழ்க்கையை விரும்பினார். அமைதியில் பேரிரைச்சலின்றி வாழ விரும்பி கிட்லிங்டன் வந்தார். தாமஸ் பரோ 1941இல் இனேஸ் மேரி ஹேலியை(Inez Mary Haley) திருமணம் செய்து கொண்டார். 1976இல் மனைவி இறந்தார். குழந்தைகள் இல்லை.
தாமஸ் பரோ எளிமையான வாழ்க்கையை வாழ்ந்தார். ஆக்ஸ்ஃபோர்டு, கெனிங்டன் பல்கலைக்கழகம் வழி கிடைத்த சிறிய வருமானத்தில் வாழ்ந்தார். தொலைக்காட்சியோ, மகிழுந்தோ இன்றி வாழ்ந்தார். 1944-ல் தமக்குக் கிடைத்த தட்டச்சுப்பலகை கொண்டு தம் பணிகளைச் செய்தார். கிராம வாழ்க்கையை விரும்பினார். அமைதியில் பேரிரைச்சலின்றி வாழ விரும்பி கிட்லிங்டன் வந்தார். தாமஸ் பரோ 1941-ல் இனேஸ் மேரி ஹேலியை(Inez Mary Haley) திருமணம் செய்து கொண்டார். 1976-ல் மனைவி இறந்தார். குழந்தைகள் இல்லை.
== அமைப்புப் பணிகள் ==
==அமைப்புப் பணிகள்==
* 1936 முதல் மொழியியல் கழகத்தில் உறுப்பினராக இருந்தார்.
*1936 முதல் மொழியியல் கழகத்தில் உறுப்பினராக இருந்தார்.
* 1932இல் ஆசியவியல் கழகத்தில் உறுப்பினராக இருந்தார்.
*1932இல் ஆசியவியல் கழகத்தில் உறுப்பினராக இருந்தார்.
* 1966இல் உலகத் தமிழ் ஆராய்ச்சிக் கழகத்தில் முதல் துணைத்தலைவராக இருந்தார்.
*1966இல் உலகத் தமிழ் ஆராய்ச்சிக் கழகத்தில் முதல் துணைத்தலைவராக இருந்தார்.
* 1964இல் மொழியியல் கழகத்தின் மதிப்பியல் உறுப்பினராகப் பணிபுரிந்தார்.
*1964இல் மொழியியல் கழகத்தின் மதிப்பியல் உறுப்பினராகப் பணிபுரிந்தார்.
== ஆசிரியர் ==
==ஆசிரியர்==
தாமஸ் பரோ ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் 1944இல் சமஸ்கிருதப் புலத்திற்கு நியமிக்கப்பட்டார். 1960இல் விரிவுரையாளராக நியமிக்கப்பட்டார். 1976வரை சமஸ்கிருதப் பேராசிரியராக இருந்தார். சமஸ்கிருதம் குறித்த பல ஆய்வுக்கட்டுரையை எழுதினார். திராவிட மொழிகளிலிருந்து கடன்பெற்ற சொற்களைப் பற்றிய ஆய்வு செய்தார்.  
தாமஸ் பரோ ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் 1944-ல் சமஸ்கிருதப் புலத்திற்கு நியமிக்கப்பட்டார். 1960-ல் விரிவுரையாளராக நியமிக்கப்பட்டார். 1976  வரை சமஸ்கிருதப் பேராசிரியராக இருந்தார். சமஸ்கிருதம் குறித்த பல ஆய்வுக்கட்டுரையை எழுதினார். திராவிட மொழிகளிலிருந்து கடன்பெற்ற சொற்களைப் பற்றிய ஆய்வு செய்தார்.  
== ஆய்வு வாழ்க்கை ==
==ஆய்வு வாழ்க்கை==
[[File:தாமஸ் பரோ1.png|thumb|422x422px|தாமஸ் பரோ]]
[[File:தாமஸ் பரோ1.png|thumb|422x422px|தாமஸ் பரோ]]
1937 முதல் 1944 காலகட்டத்தில் பிரிடிஷ் அருங்காட்சியகத்தில் கீழைக்கலையியல் புத்தகங்கள் மற்றும் அரிய கையெழுத்துத்துறையில் உதவிப் பொறுப்பாளராக இருந்தார். இரண்டாம் உலகப் போரின் போது நூல்களைப் பாதுகாக்க வேண்டிய தேவை ஏற்பட்ட நிலையில் அவை பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டன. அந்த நூல்களுடன் தாமஸ் பரோ பயணம் செய்தபோது நிறைய புத்தகங்களைப் படிப்பதற்கான நேரமும் சூழலும் கிடைத்தது. திராவிட மொழிகளின் ஒப்பாய்வின் மேல் ஆர்வம் கொண்டு திராவிடவியல் ஆய்வுகள் பற்றி எழுதினார். அவை BSO(A)Sஇதழிலும், வேறு இதழ்களிலும் வெளிவந்தன.  
1937 முதல் 1944 காலகட்டத்தில் பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் கீழைக்கலையியல் புத்தகங்கள் மற்றும் அரிய கையெழுத்துத்துறையில் உதவிப் பொறுப்பாளராக இருந்தார். இரண்டாம் உலகப் போரின் போது நூல்களைப் பாதுகாக்க வேண்டிய தேவை ஏற்பட்ட நிலையில் அவை பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டன. அந்த நூல்களுடன் தாமஸ் பரோ பயணம் செய்தபோது நிறைய புத்தகங்களைப் படிப்பதற்கான நேரமும் சூழலும் கிடைத்தது. திராவிட மொழிகளின் ஒப்பாய்வின் மேல் ஆர்வம் கொண்டு திராவிடவியல் ஆய்வுகள் பற்றி எழுதினார். அவை BSO(A)Sஇதழிலும், வேறு இதழ்களிலும் வெளிவந்தன.  

1949இல் அமெரிக்கப் பேராசிரியர் எமனோவை தாமஸ் பரோ சந்தித்தார். இருவரும் திராவிட மொழிகளின் வேர்ச்சொல் பற்றி ஆராய்ந்தனர். 1935-38 ஆண்டுகளிலேயே எமனோ இதற்கான ஆய்வுகளைச் செய்திருந்தார். ஆய்வறிஞர் எமனோவுடன் இணைந்து  திராவிட மொழிகளின் வேர்ச்சொல்லகராதியை (A Dravidian etymological Dictionary) உருவாக்கினார். 1950-51இல் இந்தியா வந்தார். திராவிட மொழிகள் பற்றி அறிந்து கொண்டார். சுதிபூசன் பட்டாச்சாரியாருடன் இணைந்து 1950-60 காலகட்டங்களில் பணியாற்றினார். 1950இல், பர்ஜி, பெங்கோ மொழிகளும் திராவிட மொழிக் குடும்பத்தைச் சார்ந்தவை என்று அறிவித்தார் தாமஸ் பரோ. பர்சிமொழி(1953), பெங்கோமொழி(1970), கொண்டி வழக்குமொழி(1960) குறித்த இவரின் நூல்கள் வெளிவந்தன. 1968இல் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சுப்ரமணிய சாஸ்திரியின் கீழ் திராவிட மொழிகளிலிருந்து சமஸ்கிருதத்திற்கு கடன் வாங்கப்பட்ட சொற்களைக் கண்டறிந்து “Collected papers on Dravidian linguistics” ஆய்வு நூலை வெளியிட்டார்.
1949-ல் அமெரிக்கப் பேராசிரியர் எமனோவை தாமஸ் பரோ சந்தித்தார். இருவரும் திராவிட மொழிகளின் வேர்ச்சொல்கள் பற்றி ஆராய்ந்தனர். 1935-38 ஆண்டுகளிலேயே எமனோ இதற்கான ஆய்வுகளைச் செய்திருந்தார். ஆய்வறிஞர் எமனோவுடன் இணைந்து  திராவிட மொழிகளின் வேர்ச்சொல்லகராதியை (A Dravidian etymological Dictionary) உருவாக்கினார். 1950-51இல் இந்தியா வந்தார். திராவிட மொழிகள் பற்றி அறிந்து கொண்டார். சுதிபூசன் பட்டாச்சாரியாருடன் இணைந்து 1950-60 காலகட்டங்களில் பணியாற்றினார். 1950-ல், பர்ஜி (Parji), பெங்கோ(Pengo) மொழிகளும் திராவிட மொழிக் குடும்பத்தைச் சார்ந்தவை என்று அறிவித்தார் தாமஸ் பரோ. பர்ஜி மொழி(1953), பெங்கோ மொழி(1970), கொண்டி வழக்குமொழி (Gondi dailect) (1960) குறித்த இவரின் நூல்கள் வெளிவந்தன. 1968-ல் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சுப்ரமணிய சாஸ்திரியின் கீழ் திராவிட மொழிகளிலிருந்து சமஸ்கிருதத்திற்கு கடன் வாங்கப்பட்ட சொற்களைக் கண்டறிந்து 'Collected papers on Dravidian linguistics' ஆய்வு நூலை வெளியிட்டார்.

பெங்கோ மொழியைப்பற்றிய ஆய்வின் விளைவாக மண்டாமொழியை எதிர்பாராத விதமாகக் கண்டறிந்தார். 1976இல் இம்மொழியை பெங்கோ மொழியுடன் ஒப்பிட்டு இலக்கண நூல் வெளியிடப்பட்டது. இதன் மூலம் திராவிட மொழிகளின் வேர்ச்சொல்லகராதியில் சேர்க்க பல தரவுகள் கிடைத்தது. வழக்கொழிந்ததாக நினைக்கப்பட்ட பல திராவிட மொழிகள் பற்றிய விவரங்கள் கிடைத்தன. 1968இல் இந்தியாவின் நடுவண் பகுதியில் அனைத்து சிறிய திராவிட மொழிகளும் கண்டுபிடிக்கப்பட்டன என நம்புவதாக 1984இல் வெளியிடப்பட்ட திராவிட வேர்ச்சொல் அகராதியின் இரண்டாம் பதிப்பின் முன்னுரையில் கூறியிருந்தார்.  
பெங்கோ மொழியைப்பற்றிய ஆய்வின் விளைவாக மண்டாமொழியை எதிர்பாராத விதமாகக் கண்டறிந்தார். 1976-ல் இம்மொழியை பெங்கோ மொழியுடன் ஒப்பிட்டு இலக்கண நூல் வெளியிடப்பட்டது. இதன் மூலம் திராவிட மொழிகளின் வேர்ச்சொல்லகராதியில் சேர்க்க பல தரவுகள் கிடைத்தது. வழக்கொழிந்ததாக நினைக்கப்பட்ட பல திராவிட மொழிகள் பற்றிய விவரங்கள் கிடைத்தன. 1968-ல் இந்தியாவின் நடுவண் பகுதியில் அனைத்து சிறிய திராவிட மொழிகளும் கண்டுபிடிக்கப்பட்டன என நம்புவதாக 1984-ல் வெளியிடப்பட்ட திராவிட வேர்ச்சொல் அகராதியின் இரண்டாம் பதிப்பின் முன்னுரையில் கூறியிருந்தார்.  

சொல்லாய்வுகளில் ஈடுபடும்போது சொற்களுக்குரிய பொருள்களைத் தெரிந்து கொள்வதோடு ஒலி வேற்றுமைகளையும் கவனித்தார். கொள்கைகளை விட தரவுகளில் ஈடுபாடு கொண்டிருந்தார். புதிய வெளிப்பாடுகள், மாற்றங்கள் பற்றி கற்றார். வரலாற்று மொழியியலில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார். 19ஆம் நூற்றாண்டின் வரலாற்று மொழியியலைப் புதிய தரவுகளுக்குப் பொருத்திப் பார்த்தார். அவருடைய ஒப்பாய்வு வருங்காலத்தின் பேராய்வுகளுக்கு வழிவகுக்கும் ஆய்வுகளாக அமைந்தன. வருங்கால ஆய்வாளர்களுக்குப் புரியும்படியான எளிய நடையில் எழுதினார்.
சொல்லாய்வுகளில் ஈடுபடும்போது சொற்களுக்குரிய பொருள்களைத் தெரிந்து கொள்வதோடு ஒலி வேற்றுமைகளையும் கவனித்தார். கொள்கைகளை விட தரவுகளில் ஈடுபாடு கொண்டிருந்தார். புதிய வெளிப்பாடுகள், மாற்றங்கள் பற்றி கற்றார். வரலாற்று மொழியியலில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார். 19-ஆம் நூற்றாண்டின் வரலாற்று மொழியியலைப் புதிய தரவுகளுக்குப் பொருத்திப் பார்த்தார். அவருடைய ஒப்பாய்வுகள் வருங்காலத்தின் பேராய்வுகளுக்கு வழிவகுக்கும் ஆய்வுகளாக அமைந்தன. வருங்கால ஆய்வாளர்களுக்குப் புரியும்படியான எளிய நடையில் எழுதினார்.

== இலக்கிய வாழ்க்கை ==
==இலக்கிய வாழ்க்கை==
தாமஸ் பரோ பழைஅய கால மரபு வழி ஆய்வாளர். சமஸ்கிருத, திராவிட மொழிகளை மூல மொழியில் கற்றார்.  1955இல் ‘சமஸ்கிருத மொழி’ என்ற நூலை எழுதினார். 1973இல் அது இரண்டாம் பதிப்பு கண்டது. இதில் ஆதிமொழிகள் பற்றியும் இந்தோ-ஐரோப்பிய மொழிகளின் தொடர்பு பற்றியும் எழுதினார். திராவிட மொழிகளின் வேர்ச்சொல் அகராதி முதல் பதிப்பு 1961இல் வெளியானது. 1968இல் இணைப்பு ஒன்று வெளியானது. திருந்திய பதிப்பு 1984இல் வெளியானது. இதுவே பர்ரோவின் கடைசி முக்கியமான நூல். தொடர் ஆய்வினால் அவருக்கு கண்பார்வை மங்கியது. ஆனாலும் ஆய்வுக்கட்டுரைகள், புத்தகத்திறனாய்வுகள் செய்து வந்தார். அவரது புத்தகங்கள் ஆக்ஸ்போர்டிலுள்ள வுல்ப்சன் கல்லூரி நூலகத்திற்கு வழங்கப்பட்டது. 160 திராவிடம், 80 இந்தோ-ஆரிய மொழிகள், 220 சமஸ்கிருதம் மற்றும் பிராகிருத இலக்கியங்கள் மற்றும் 300 மொழியியல், வரலாறு சார்ந்த புத்தகங்கள் அவற்றில் அடங்கும்.
தாமஸ் பரோ பழைய கால மரபு வழி ஆய்வாளர். சமஸ்கிருத, திராவிடநூல்களை மூல மொழியில் கற்றார்.  1955-ல் ‘சமஸ்கிருத மொழி’ என்ற நூலை எழுதினார். 1973-ல் அது இரண்டாம் பதிப்பு கண்டது. இதில் ஆதிமொழிகள் பற்றியும் இந்தோ-ஐரோப்பிய மொழிகளின் தொடர்பு பற்றியும் எழுதினார். திராவிட மொழிகளின் வேர்ச்சொல் அகராதி முதல் பதிப்பு 1961-ல் வெளியானது. 1968-ல் இணைப்பு ஒன்று வெளியானது. திருந்திய பதிப்பு 1984-ல் வெளியானது. இதுவே பர்ரோவின் கடைசி முக்கியமான நூல். தொடர் ஆய்வினால் அவருக்கு கண்பார்வை மங்கியது. ஆனாலும் ஆய்வுக்கட்டுரைகள், புத்தகத்திறனாய்வுகள் செய்து வந்தார். அவரது புத்தகங்கள் ஆக்ஸ்போர்டிலுள்ள வுல்ப்சன் கல்லூரி நூலகத்திற்கு வழங்கப்பட்டன. 160 திராவிட மொழிகள், 80 இந்தோ-ஆரிய மொழிகள், 220 சமஸ்கிருதம் மற்றும் பிராகிருத இலக்கியங்கள் மற்றும் 300 மொழியியல், வரலாறு சார்ந்த புத்தகங்கள் அவற்றில் அடங்கும்.

== இலக்கிய இடம் ==
==இலக்கிய இடம்==
தாமஸ் பரோ ஆய்வறிஞர் எமனோவுடன் இணைந்து உருவாக்கிய திராவிட மொழிகளின் வேர்ச்சொல்லகராதி தமிழ் உள்ளிட்ட திராவிட மொழிகளுக்கிடையே உள்ள உறவினை அறியப் பயன்பட்டது. சமஸ்கிருதத்தில் கலந்துள்ள திராவிட மொழிச்சொற்களை அறியப் பயன்பட்டது.

== விருதுகள் ==
==விருதுகள்==
* திராவிட மொழியியல் கழகத்தின் தசாப்த பரிசு தாமஸ் பரோவுக்கு வழங்கப்பட்டது.
*திராவிட மொழியியல் கழகத்தின் தசாப்த பரிசு தாமஸ் பரோவுக்கு வழங்கப்பட்டது.

== மறைவு ==
==மறைவு==
தாமஸ் பரோ ஜூன் 8, 1986இல் காலமானார்.
தாமஸ் பரோ ஜூன் 8, 1986-ல் காலமானார்.
== நூல் பட்டியல் ==
==நூல் பட்டியல்==
* A Translation of the Kharoṣṭhī Documents from Chinese Turkestan. (London: The Royal Asiatic Society, 1940)
*A Translation of the Kharoṣṭhī Documents from Chinese Turkestan. (London: The Royal Asiatic Society, 1940)
* The Sanskrit language. (Faber and Faber, 1955)
* The Sanskrit language. (Faber and Faber, 1955)
* A comparative vocabulary of the Gondi dialects (Asiatic Society, 1960)
*A comparative vocabulary of the Gondi dialects (Asiatic Society, 1960)
* A Dravidian Etymological Dictionary (with M. B. Emeneau, Clarendon Press, 1966)
*A Dravidian Etymological Dictionary (with M. B. Emeneau, Clarendon Press, 1966)
* A Dravidian Etymological Dictionary: Supplement (Clarendon Press, 1968)
*A Dravidian Etymological Dictionary: Supplement (Clarendon Press, 1968)
* Collected Papers on Dravidian Linguistics (Annamalai University, 1968)  
* Collected Papers on Dravidian Linguistics (Annamalai University, 1968)
* பர்சிமொழி (Parji, 1953)
*பர்சிமொழி (Parji, 1953)
* பெங்கோ மொழி (pengo, 1970)
*பெங்கோ மொழி (pengo, 1970)
* கொண்டி (Gondi Dialects, 1960)
*கொண்டி (Gondi Dialects, 1960)

== இணைப்புகள் ==
==உசாத்துணை==
* [https://archive.org/details/Burrow1940TranslationKharoshthiDocumentsChineseTurkestan A Translation of the Kharoṣṭhī Documents from Chinese Turkestan: Thomas Burrow]
*அயலகத் தமிழறிஞர்கள்: முனைவர் மு. இளங்கோவன்: வயல்வெளிப் பதிப்பகம்: அரியலூர்
* [https://archive.org/details/BurrowTheSanskritLanguage The Sanskrit Language: Thomas Burrow]
*[https://www.thebritishacademy.ac.uk/documents/1420/97p235.pdf Thomas burrow: British academy: JC Wright: School of oriental african studies]
* [https://books.google.co.in/books?id=Sae4q93tSGkC&redir_esc=y Collected Papers on Dravidian Linguistics: T.Burrow]
*[https://www.tamilvu.org/courses/degree/a051/a0511/html/a05114l2.htm திராவிட மொழிகள்: tamilvu]
* [https://books.google.co.in/books?id=tGAZAAAAIAAJ&source=gbs_book_similarbooks A Dravidian Etymological Dictionary: Thomas Burrow, Murray Barnson Emeneau]
*[https://alchetron.com/Thomas-Burrow Thomas Burrow: alchetron]

== உசாத்துணை ==
==இணைப்புகள்==
* அயலகத் தமிழறிஞர்கள்: முனைவர் மு. இளங்கோவன்: வயல்வெளிப் பதிப்பகம்: அரியலூர்
*[https://archive.org/details/Burrow1940TranslationKharoshthiDocumentsChineseTurkestan A Translation of the Kharoṣṭhī Documents from Chinese Turkestan: Thomas Burrow]
* [https://www.thebritishacademy.ac.uk/documents/1420/97p235.pdf Thomas burrow: British academy: JC Wright: School of oriental african studies]
*[https://archive.org/details/BurrowTheSanskritLanguage The Sanskrit Language: Thomas Burrow]
* [https://www.tamilvu.org/courses/degree/a051/a0511/html/a05114l2.htm திராவிட மொழிகள்: tamilvu]
*[https://books.google.co.in/books?id=Sae4q93tSGkC&redir_esc=y Collected Papers on Dravidian Linguistics: T.Burrow]
* [https://alchetron.com/Thomas-Burrow Thomas Burrow: alchetron]
*[https://books.google.co.in/books?id=tGAZAAAAIAAJ&source=gbs_book_similarbooks A Dravidian Etymological Dictionary: Thomas Burrow, Murray Barnson Emeneau]

{{Ready for review}}
{{First review completed}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 13:20, 16 January 2023

தாமஸ் பரோ

தாமஸ் பரோ (Thomas Burrow) (ஜூன் 29, 1909 - ஜூன் 8, 1986) இங்கிலாந்தைச் சேர்ந்த தமிழறிஞர், சமஸ்கிருதப் பேராசிரியர். இவர் செய்த திராவிட மொழிகளின் ஒப்பாய்வு தமிழ் இலக்கியத்தில் முக்கியமான ஆய்வாகக் கருதப்படுகிறது.

பிறப்பு, கல்வி

தாமஸ் பரோ இங்கிலாந்தின் வடக்கு லங்காஷையரில்(North Lancashire) லெக்(Leck) என்னும் ஊரில் பிரான்சிஸ் இலியனோர் பரோ, யோசுவா இணையருக்குப் பிறந்தார். உடன்பிறந்தவர்கள் ஆறு பேர். குயின் எலிசபெத் கிராமர் பள்ளியில் கல்வி பயின்றார். நிதியுதவி பெற்று கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் கிறிஸ்து கல்லூரியில் சேர்ந்தார். அங்கு சமஸ்கிருத மொழியைக் கற்றார். தாமஸ் பரோவுக்கு ஒப்பாய்வு செய்யும் ஆர்வம் அங்கு எழுந்தது. லண்டன் கீழைக்கலை மற்றும் ஆப்பிரிக்கவியல் பள்ளியில் பயின்றார். மீண்டும் கேம்பிரிட்ஜில் ஆய்வறிஞராகப் பயின்றார். 1935-37இல் முனைவர் பட்ட ஆய்வு செய்தார். இவரது ஆய்வுகள் 'The Language of Kharosthi documents from Chinese Turkese' என்ற தலைப்பில் 1937-ல் வெளியிடப்பட்டது. இது வடமேற்கு இந்தியாவில் மூன்றாம் நூற்றாண்டில் பயன்படுத்தப்பட்ட அலுவல் மொழி பற்றியது.

தனிவாழ்க்கை

தாமஸ் பரோ எளிமையான வாழ்க்கையை வாழ்ந்தார். ஆக்ஸ்ஃபோர்டு, கெனிங்டன் பல்கலைக்கழகம் வழி கிடைத்த சிறிய வருமானத்தில் வாழ்ந்தார். தொலைக்காட்சியோ, மகிழுந்தோ இன்றி வாழ்ந்தார். 1944-ல் தமக்குக் கிடைத்த தட்டச்சுப்பலகை கொண்டு தம் பணிகளைச் செய்தார். கிராம வாழ்க்கையை விரும்பினார். அமைதியில் பேரிரைச்சலின்றி வாழ விரும்பி கிட்லிங்டன் வந்தார். தாமஸ் பரோ 1941-ல் இனேஸ் மேரி ஹேலியை(Inez Mary Haley) திருமணம் செய்து கொண்டார். 1976-ல் மனைவி இறந்தார். குழந்தைகள் இல்லை.

அமைப்புப் பணிகள்

  • 1936 முதல் மொழியியல் கழகத்தில் உறுப்பினராக இருந்தார்.
  • 1932இல் ஆசியவியல் கழகத்தில் உறுப்பினராக இருந்தார்.
  • 1966இல் உலகத் தமிழ் ஆராய்ச்சிக் கழகத்தில் முதல் துணைத்தலைவராக இருந்தார்.
  • 1964இல் மொழியியல் கழகத்தின் மதிப்பியல் உறுப்பினராகப் பணிபுரிந்தார்.

ஆசிரியர்

தாமஸ் பரோ ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் 1944-ல் சமஸ்கிருதப் புலத்திற்கு நியமிக்கப்பட்டார். 1960-ல் விரிவுரையாளராக நியமிக்கப்பட்டார். 1976 வரை சமஸ்கிருதப் பேராசிரியராக இருந்தார். சமஸ்கிருதம் குறித்த பல ஆய்வுக்கட்டுரையை எழுதினார். திராவிட மொழிகளிலிருந்து கடன்பெற்ற சொற்களைப் பற்றிய ஆய்வு செய்தார்.

ஆய்வு வாழ்க்கை

தாமஸ் பரோ

1937 முதல் 1944 காலகட்டத்தில் பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் கீழைக்கலையியல் புத்தகங்கள் மற்றும் அரிய கையெழுத்துத்துறையில் உதவிப் பொறுப்பாளராக இருந்தார். இரண்டாம் உலகப் போரின் போது நூல்களைப் பாதுகாக்க வேண்டிய தேவை ஏற்பட்ட நிலையில் அவை பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டன. அந்த நூல்களுடன் தாமஸ் பரோ பயணம் செய்தபோது நிறைய புத்தகங்களைப் படிப்பதற்கான நேரமும் சூழலும் கிடைத்தது. திராவிட மொழிகளின் ஒப்பாய்வின் மேல் ஆர்வம் கொண்டு திராவிடவியல் ஆய்வுகள் பற்றி எழுதினார். அவை BSO(A)Sஇதழிலும், வேறு இதழ்களிலும் வெளிவந்தன.

1949-ல் அமெரிக்கப் பேராசிரியர் எமனோவை தாமஸ் பரோ சந்தித்தார். இருவரும் திராவிட மொழிகளின் வேர்ச்சொல்கள் பற்றி ஆராய்ந்தனர். 1935-38 ஆண்டுகளிலேயே எமனோ இதற்கான ஆய்வுகளைச் செய்திருந்தார். ஆய்வறிஞர் எமனோவுடன் இணைந்து திராவிட மொழிகளின் வேர்ச்சொல்லகராதியை (A Dravidian etymological Dictionary) உருவாக்கினார். 1950-51இல் இந்தியா வந்தார். திராவிட மொழிகள் பற்றி அறிந்து கொண்டார். சுதிபூசன் பட்டாச்சாரியாருடன் இணைந்து 1950-60 காலகட்டங்களில் பணியாற்றினார். 1950-ல், பர்ஜி (Parji), பெங்கோ(Pengo) மொழிகளும் திராவிட மொழிக் குடும்பத்தைச் சார்ந்தவை என்று அறிவித்தார் தாமஸ் பரோ. பர்ஜி மொழி(1953), பெங்கோ மொழி(1970), கொண்டி வழக்குமொழி (Gondi dailect) (1960) குறித்த இவரின் நூல்கள் வெளிவந்தன. 1968-ல் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சுப்ரமணிய சாஸ்திரியின் கீழ் திராவிட மொழிகளிலிருந்து சமஸ்கிருதத்திற்கு கடன் வாங்கப்பட்ட சொற்களைக் கண்டறிந்து 'Collected papers on Dravidian linguistics' ஆய்வு நூலை வெளியிட்டார்.

பெங்கோ மொழியைப்பற்றிய ஆய்வின் விளைவாக மண்டாமொழியை எதிர்பாராத விதமாகக் கண்டறிந்தார். 1976-ல் இம்மொழியை பெங்கோ மொழியுடன் ஒப்பிட்டு இலக்கண நூல் வெளியிடப்பட்டது. இதன் மூலம் திராவிட மொழிகளின் வேர்ச்சொல்லகராதியில் சேர்க்க பல தரவுகள் கிடைத்தது. வழக்கொழிந்ததாக நினைக்கப்பட்ட பல திராவிட மொழிகள் பற்றிய விவரங்கள் கிடைத்தன. 1968-ல் இந்தியாவின் நடுவண் பகுதியில் அனைத்து சிறிய திராவிட மொழிகளும் கண்டுபிடிக்கப்பட்டன என நம்புவதாக 1984-ல் வெளியிடப்பட்ட திராவிட வேர்ச்சொல் அகராதியின் இரண்டாம் பதிப்பின் முன்னுரையில் கூறியிருந்தார்.

சொல்லாய்வுகளில் ஈடுபடும்போது சொற்களுக்குரிய பொருள்களைத் தெரிந்து கொள்வதோடு ஒலி வேற்றுமைகளையும் கவனித்தார். கொள்கைகளை விட தரவுகளில் ஈடுபாடு கொண்டிருந்தார். புதிய வெளிப்பாடுகள், மாற்றங்கள் பற்றி கற்றார். வரலாற்று மொழியியலில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார். 19-ஆம் நூற்றாண்டின் வரலாற்று மொழியியலைப் புதிய தரவுகளுக்குப் பொருத்திப் பார்த்தார். அவருடைய ஒப்பாய்வுகள் வருங்காலத்தின் பேராய்வுகளுக்கு வழிவகுக்கும் ஆய்வுகளாக அமைந்தன. வருங்கால ஆய்வாளர்களுக்குப் புரியும்படியான எளிய நடையில் எழுதினார்.

இலக்கிய வாழ்க்கை

தாமஸ் பரோ பழைய கால மரபு வழி ஆய்வாளர். சமஸ்கிருத, திராவிடநூல்களை மூல மொழியில் கற்றார். 1955-ல் ‘சமஸ்கிருத மொழி’ என்ற நூலை எழுதினார். 1973-ல் அது இரண்டாம் பதிப்பு கண்டது. இதில் ஆதிமொழிகள் பற்றியும் இந்தோ-ஐரோப்பிய மொழிகளின் தொடர்பு பற்றியும் எழுதினார். திராவிட மொழிகளின் வேர்ச்சொல் அகராதி முதல் பதிப்பு 1961-ல் வெளியானது. 1968-ல் இணைப்பு ஒன்று வெளியானது. திருந்திய பதிப்பு 1984-ல் வெளியானது. இதுவே பர்ரோவின் கடைசி முக்கியமான நூல். தொடர் ஆய்வினால் அவருக்கு கண்பார்வை மங்கியது. ஆனாலும் ஆய்வுக்கட்டுரைகள், புத்தகத்திறனாய்வுகள் செய்து வந்தார். அவரது புத்தகங்கள் ஆக்ஸ்போர்டிலுள்ள வுல்ப்சன் கல்லூரி நூலகத்திற்கு வழங்கப்பட்டன. 160 திராவிட மொழிகள், 80 இந்தோ-ஆரிய மொழிகள், 220 சமஸ்கிருதம் மற்றும் பிராகிருத இலக்கியங்கள் மற்றும் 300 மொழியியல், வரலாறு சார்ந்த புத்தகங்கள் அவற்றில் அடங்கும்.

இலக்கிய இடம்

தாமஸ் பரோ ஆய்வறிஞர் எமனோவுடன் இணைந்து உருவாக்கிய திராவிட மொழிகளின் வேர்ச்சொல்லகராதி தமிழ் உள்ளிட்ட திராவிட மொழிகளுக்கிடையே உள்ள உறவினை அறியப் பயன்பட்டது. சமஸ்கிருதத்தில் கலந்துள்ள திராவிட மொழிச்சொற்களை அறியப் பயன்பட்டது.

விருதுகள்

  • திராவிட மொழியியல் கழகத்தின் தசாப்த பரிசு தாமஸ் பரோவுக்கு வழங்கப்பட்டது.

மறைவு

தாமஸ் பரோ ஜூன் 8, 1986-ல் காலமானார்.

நூல் பட்டியல்

  • A Translation of the Kharoṣṭhī Documents from Chinese Turkestan. (London: The Royal Asiatic Society, 1940)
  • The Sanskrit language. (Faber and Faber, 1955)
  • A comparative vocabulary of the Gondi dialects (Asiatic Society, 1960)
  • A Dravidian Etymological Dictionary (with M. B. Emeneau, Clarendon Press, 1966)
  • A Dravidian Etymological Dictionary: Supplement (Clarendon Press, 1968)
  • Collected Papers on Dravidian Linguistics (Annamalai University, 1968)
  • பர்சிமொழி (Parji, 1953)
  • பெங்கோ மொழி (pengo, 1970)
  • கொண்டி (Gondi Dialects, 1960)

உசாத்துணை

இணைப்புகள்

🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.