first review completed

பிரவாகினி: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
Line 1: Line 1:
[[File:பிரவாகினி(செய்தி மடல்).jpg|thumb|பிரவாகினி(செய்தி மடல்)]]

''பிரவாகினி''(செய்தி மடல்) (1993) பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனத்தின் மாதம் ஒரு முறை செய்தி மடல்.
பிரவாகினி(செய்தி மடல்) (1993) பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனத்தின் மாதம் ஒரு முறை செய்தி மடல்.
== வெளியீடு ==  
== வெளியீடு ==  
''பிரவாகினி'' செய்தி மடல் 1993 வருடம் ஆகஸ்ட்  மாதத்திலிருந்து வெளிவருகிறது. ”பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனம் 17 பராக் அவென்யு கொழும்பு” என்ற முகவரியிலிருந்து வெளிவருகிறது. பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனத்தாரால் [[நிவேதினி]] என்ற இதழும் வெளியிடப்பட்டது.

== நோக்கம் ==
== நோக்கம் ==
''பிரவாகினி'' செய்தி மடல் ”பெண்கள், கல்வி, ஆய்வு நிறுவனம் அரசுசார்பற்ற பெண்களுக்கான ஸ்தாபனமாகும். அது சமூகங்களுக்கிடையே ஒற்றுமை, சமூக மாற்றங்கள் மற்றும் சகல சமூகங்களைச் சார்ந்த பெண்களின் முன்னேற்றம் ஆகியவற்றிற்காக உழைக்க முற்படுகிறது” என்ற செய்தியை முதல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.
பிரவாகினி செய்தி மடல் ”பெண்கள், கல்வி, ஆய்வு நிறுவனம் அரசுசார்பற்ற பெண்களுக்கான ஸ்தாபனமாகும். அது சமூகங்களுக்கிடையே ஒற்றுமை, சமூக மாற்றங்கள் மற்றும் சகல சமூகங்களைச் சார்ந்த பெண்களின் முன்னேற்றம் ஆகியவற்றிற்காக உழைக்க முற்படுகிறது” என்ற செய்தியை முதல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.

== உள்ளடக்கம் ==
== உள்ளடக்கம் ==
''பிரவாகினி'' பெண்கள் கல்வி ஆய்வு செயல் திட்டங்கள், பெண்கள் கல்வி ஆய்வு நிறுவன வெளியீடுகள், வெளிவர இருக்கும் நூல்கள், பெண்களுக்கான விளக்கங்கள், சிறு செய்திகள் அடங்கலாக இந்த இதழ் வெளியாகிறது. பெண்களின் நிலை பற்றி ஆய்வு, பால் வேறுபாடு காட்டுவதால் வரும் விளைவுகள், பெண் விடுதலை, பெண்களுக்கான பிரச்சனைகள், பெண்களுக்கான திட்டங்கள் பற்றிய செய்திகள் போன்றவற்றை உள்ளடக்கிய விழிப்புணர்வு இதழ்.
பிரவாகினி பெண்கள் கல்வி ஆய்வு செயல் திட்டங்கள், பெண்கள் கல்வி ஆய்வு நிறுவன வெளியீடுகள், வெளிவர இருக்கும் நூல்கள், பெண்களுக்கான விளக்கங்கள், சிறு செய்திகள் அடங்கலாக இந்த இதழ் வெளியாகிறது. பெண்களின் நிலை பற்றி ஆய்வு, பால் வேறுபாடு காட்டுவதால் வரும் விளைவுகள், பெண் விடுதலை, பெண்களுக்கான பிரச்சனைகள், பெண்களுக்கான திட்டங்கள் பற்றிய செய்திகள் போன்றவற்றை உள்ளடக்கிய விழிப்புணர்வு இதழ்.
== இணைப்புகள் ==
== இணைப்புகள் ==
* [https://noolaham.org/wiki/index.php/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF பிரவாகினி செய்திமடல்கள்: நூலகம்]

Revision as of 07:11, 12 January 2023

பிரவாகினி(செய்தி மடல்)

பிரவாகினி(செய்தி மடல்) (1993) பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனத்தின் மாதம் ஒரு முறை செய்தி மடல்.

வெளியீடு

பிரவாகினி செய்தி மடல் 1993 வருடம் ஆகஸ்ட் மாதத்திலிருந்து வெளிவருகிறது. ”பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனம் 17 பராக் அவென்யு கொழும்பு” என்ற முகவரியிலிருந்து வெளிவருகிறது. பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனத்தாரால் நிவேதினி என்ற இதழும் வெளியிடப்பட்டது.

நோக்கம்

பிரவாகினி செய்தி மடல் ”பெண்கள், கல்வி, ஆய்வு நிறுவனம் அரசுசார்பற்ற பெண்களுக்கான ஸ்தாபனமாகும். அது சமூகங்களுக்கிடையே ஒற்றுமை, சமூக மாற்றங்கள் மற்றும் சகல சமூகங்களைச் சார்ந்த பெண்களின் முன்னேற்றம் ஆகியவற்றிற்காக உழைக்க முற்படுகிறது” என்ற செய்தியை முதல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.

உள்ளடக்கம்

பிரவாகினி பெண்கள் கல்வி ஆய்வு செயல் திட்டங்கள், பெண்கள் கல்வி ஆய்வு நிறுவன வெளியீடுகள், வெளிவர இருக்கும் நூல்கள், பெண்களுக்கான விளக்கங்கள், சிறு செய்திகள் அடங்கலாக இந்த இதழ் வெளியாகிறது. பெண்களின் நிலை பற்றி ஆய்வு, பால் வேறுபாடு காட்டுவதால் வரும் விளைவுகள், பெண் விடுதலை, பெண்களுக்கான பிரச்சனைகள், பெண்களுக்கான திட்டங்கள் பற்றிய செய்திகள் போன்றவற்றை உள்ளடக்கிய விழிப்புணர்வு இதழ்.

இணைப்புகள்

உசாத்துணை

🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.