being created

அக்கரசுதகம்: Difference between revisions

From Tamil Wiki
(Created page with "அக்கரசுதகம் அல்லது அட்சரசுதகம் என்பது சித்திரகவியில் ஓர் வகை. {{Being created}} Category: Tamil Content")
 
No edit summary
Line 1: Line 1:
அக்கரசுதகம் அல்லது அட்சரசுதகம் என்பது சித்திரகவியில் ஓர் வகை.
அக்கரசுதகம் அல்லது அட்சரசுதகம் என்பது சித்திரகவியில் ஓர் வகை. முழுவதும் நின்று ஒரு பொருள் பயப்பதாயும், ஒவ் வோரெழுத்தாக நீக்க வெவ்வேறு மொழியாய் வெவ்வேறு பொருள் தரக்கூடிய ஒரு சொல்லை எடுத்துக்கொண்டு பொருள்கள் காட்டிப் பாடப்படுவது அக்கரசுதகமாகும். அக்கரம் (அட்சரம்) - எழுத்து. சுதகம் - குறைத்தல்.




== உசாத்துணை ==
[https://noolaham.net/project/50/4930/4930.html தண்டியலங்காரம்,நூலகம்.ஆர்க்]





Revision as of 03:33, 4 January 2023

அக்கரசுதகம் அல்லது அட்சரசுதகம் என்பது சித்திரகவியில் ஓர் வகை. முழுவதும் நின்று ஒரு பொருள் பயப்பதாயும், ஒவ் வோரெழுத்தாக நீக்க வெவ்வேறு மொழியாய் வெவ்வேறு பொருள் தரக்கூடிய ஒரு சொல்லை எடுத்துக்கொண்டு பொருள்கள் காட்டிப் பாடப்படுவது அக்கரசுதகமாகும். அக்கரம் (அட்சரம்) - எழுத்து. சுதகம் - குறைத்தல்.







உசாத்துணை

தண்டியலங்காரம்,நூலகம்.ஆர்க்









🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.