being created

அ. வைத்தியநாதய்யர்: Difference between revisions

From Tamil Wiki
mNo edit summary
mNo edit summary
Line 1: Line 1:
{{being created}}
{{being created}}

'''அ. வைத்தியநாதய்யர்''' ( )  சுதந்திரப்போராட்ட தியாகி, வழக்கறிஞர்,  மதுரையில் ஆலய நுழைவுப் போராட்டத்தை முன்னெடுத்து வென்றவர். மதுரை மேலூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்.
'''அ. வைத்தியநாதய்யர்''' ( )  சுதந்திரப்போராட்ட தியாகி, வழக்கறிஞர்,  மதுரையில் ஆலய நுழைவுப் போராட்டத்தை முன்னெடுத்து வென்றவர். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்.

== பிறப்பு, கல்வி ==
== பிறப்பு, கல்வி ==
Line 10: Line 10:

== பொதுவாழ்க்கை ==
== பொதுவாழ்க்கை ==
இவர் 1947-52 இல் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார்.
இவர் 1947முதல் 1952 வரை மதுரை மேலூர் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். 1930இல் ராஜாஜி தலைமையில் நடந்த உப்பு சத்தியாக்கிரகத்தில் பல தலைவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் மதுரையிலிருந்து இவர் தலைமையில் ஒரு படை வேதாரண்யம் சென்று உப்பு எடுத்தது. அங்குக் காவல்துறையினர் இவரைப் புளிய மிளாறினால் அடித்தனர், சிறையில் அடைத்தனர். 1932இல் சட்ட மறுப்பு இயக்கத்தில் பங்கெடுத்து சட்டத்தை மீறி பேசிய குற்றத்துக்காக ஓராண்டு சிறையில் அடைக்கப்பட்டார். 1942இல் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் கலந்துகொண்டபோது காவல்துறையினர் இவரைப் பாதுகாப்புக் கைதியாகச் சிறைப்பிடித்துச் சென்றனர்.

== இலக்கிய இடம் ==
== இலக்கிய இடம் ==

Revision as of 21:17, 10 February 2022

🔏Being Created

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.

அ. வைத்தியநாதய்யர் ( ) சுதந்திரப்போராட்ட தியாகி, வழக்கறிஞர், மதுரையில் ஆலய நுழைவுப் போராட்டத்தை முன்னெடுத்து வென்றவர். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்.

பிறப்பு, கல்வி

அ. வைத்தியநாதய்யர் தஞ்சை மாவட்டத்தில் திருக்காட்டுப்பள்ளிக்கு அருகில் உள்ள விஷ்ணம்பேட்டையில் அருணாசலம் அய்யர் - லட்சுமி அம்மாள் தம்பதியருக்கு இரண்டாவது மகனாகப் பிறந்தார். இவரின் தந்தை புதுக்கோட்டை மகாராஜா பள்ளியில் கணக்கு ஆசிரியராக இருந்தார். பின்னர் இவரின் குடும்பம் மதுரைக்குக் குடியேறியது. அ. வைத்தியநாதய்யர் மதுரையில் மகாகவி பாரதியார் சிறிது காலம் ஆசிரியராகப் பணியாற்றிய சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் படித்துத் தங்கப்பதக்கம் பெற்றார். அரசாங்க உதவித்தொகையோடு மேற்கல்வி பயின்றார். மதுரையிலும் சென்னை மாநிலக் கல்லூரியிலும் படித்துப் பட்டம் பெற்றார். சென்னைக் கடற்கரையில் பொதுக்கூட்டத்தில் விபின் சந்திர பாலின் சொற்பொழிவினைக் கேட்டு இந்திய விடுதலைப்போராட்டத்தில் பங்கெடுத்தார். வழங்கறிஞராகப் பணியாற்றினார்.

தனிவாழ்க்கை

அ. வைத்தியநாதய்யருக்கு ஐந்து குழந்தைகள். சுந்தரராஜன், சங்கரன், சதாசிவம் என்ற மூன்று மகன்கள் மற்றும் சுலோசனா, சாவித்திரி என்ற இரண்டு மகள்கள்.

பொதுவாழ்க்கை

இவர் 1947முதல் 1952 வரை மதுரை மேலூர் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். 1930இல் ராஜாஜி தலைமையில் நடந்த உப்பு சத்தியாக்கிரகத்தில் பல தலைவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் மதுரையிலிருந்து இவர் தலைமையில் ஒரு படை வேதாரண்யம் சென்று உப்பு எடுத்தது. அங்குக் காவல்துறையினர் இவரைப் புளிய மிளாறினால் அடித்தனர், சிறையில் அடைத்தனர். 1932இல் சட்ட மறுப்பு இயக்கத்தில் பங்கெடுத்து சட்டத்தை மீறி பேசிய குற்றத்துக்காக ஓராண்டு சிறையில் அடைக்கப்பட்டார். 1942இல் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் கலந்துகொண்டபோது காவல்துறையினர் இவரைப் பாதுகாப்புக் கைதியாகச் சிறைப்பிடித்துச் சென்றனர்.

இலக்கிய இடம்

நூல்கள்

விருதுகள்

உசாத்துணை

[[Category:Tamil Content]]