கல்லாடம்: Difference between revisions
From Tamil Wiki
Line 6: | Line 6: | ||
== ஆசிரியர் == | == ஆசிரியர் == | ||
இந்நூலின் ஆசிரியர் கல்லாடனார். | இந்நூலின் ஆசிரியர் கல்லாடனார். ஆறு கல்லாடனார்கள் உள்ளனர். இவர் பொயு 11-12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் [[கல்லாடர் (பொயு 11-12 ஆம் நூற்றாண்டு)]] | ||
== உசாத்துணை == | == உசாத்துணை == |
Revision as of 11:09, 10 February 2022
கல்லாடம் சைவ நெறிநூல். கல்லாடனார் இயற்றியது. இதன் காலம் பொயு11முதல் 13 வரை இருக்கலாம் என கருதப்படுகிறது. கல்லாடர் (பொயு 11-12 ஆம் நூற்றாண்டு) இதன் ஆசிரியர்.
நூல்அமைப்பு
இந்நூல் 102 ஆசிரியப் பாக்கள் கொண்டது. இவற்றில் இரண்டு பாடல்கள் பாயிரம். நூல்பகுதி 100 பாடல்களால் ஆனது.
ஆசிரியர்
இந்நூலின் ஆசிரியர் கல்லாடனார். ஆறு கல்லாடனார்கள் உள்ளனர். இவர் பொயு 11-12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் கல்லாடர் (பொயு 11-12 ஆம் நூற்றாண்டு)