under review

கதிரவேற்பிள்ளை (இலங்கைத் தமிழறிஞர்): Difference between revisions

From Tamil Wiki
(Reset to Stage 1)
(Category:புலவர்கள் சேர்க்கப்பட்டது)
Line 23: Line 23:
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:ஈழத்து ஆளுமைகள்]]
[[Category:ஈழத்து ஆளுமைகள்]]
[[Category:புலவர்கள்]]

Revision as of 19:30, 23 December 2022

To read the article in English: Kathirverpillai. ‎

கதிரவேற்பிள்ளை (19-ஆம் நூற்றாண்டு) இலங்கை தமிழ், சைவ அறிஞர். ஈழத்து சிற்றிலக்கியப் புலவர்

பார்க்க நா.கதிரைவேற் பிள்ளை

வாழ்க்கைக் குறிப்பு

கதிரவேற்பிள்ளை இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை மாவட்டத்தில் அமைந்துள்ள தம்பலகாமம் எனும் ஊரில் 19-ஆம் நூற்றாண்டில் பிறந்தார்.

இலக்கிய வாழ்க்கை

இலங்கை திருக்கோணமலை கோணேச்சுவரரை பாட்டுடைத்தலைவனாகக் கொண்டு கோணேசர் பதிகம் எனும் நூலைப் பாடினார். இந்நூல் 1889-ல் வல்லுவெட்டித்துறையில் அச்சிடப்பட்டது. இவர் பல தனிப்பாடல்களைப் பாடினார்.

நூல்கள் பட்டியல்

பதிகம்
  • கோணேசர் பதிகம் (1889)

உசாத்துணை

‎


✅Finalised Page