வையாபுரி ஐயர்: Difference between revisions

From Tamil Wiki
(Created page with "வையாபுரி ஐயர் (பதினைந்தாம் நூற்றாண்டு) ஈழத்து தமிழ்ப்புலவர். == வாழ்க்கைக் குறிப்பு == வையாபுரி ஐயர் இலங்கை யாழ்ப்பாணம், பண்டத்தரிப்பு, மாதகல்லில் பிறந்த புலவர். இவர் சயவீர சிங்க...")
 
Line 1: Line 1:
வையாபுரி ஐயர் (பதினைந்தாம் நூற்றாண்டு) ஈழத்து தமிழ்ப்புலவர்.  

== வாழ்க்கைக் குறிப்பு ==
== வாழ்க்கைக் குறிப்பு ==
வையாபுரி ஐயர் இலங்கை யாழ்ப்பாணம், பண்டத்தரிப்பு, மாதகல்லில் பிறந்த புலவர். இவர் சயவீர சிங்கையாரியன் என அழைக்கப்பட்ட ஐந்தாம் செகராசசேகரன் காலத்திலும் (கி.பி 1380-1414) பரராசசேகரன் காலத்திலும் சமஸ்தானப் புலவராக இருந்தார்.

== இலக்கிய வாழ்க்கை ==
== இலக்கிய வாழ்க்கை ==
யாழ்ப்பாண வரலாற்று நூலான வையாபாடலை இயற்றினார். வையாபாடலில் 105 செய்யுட்கள் உள்ளன. பிற செய்யுட்கள் கிடைக்கவில்லை.பரராசசேகரன் உலா, பரராசசேகரன் இராசமுறை ஆகிய நூல்களை இயற்றினார்ர்.  

Line 10: Line 10:
== உசாத்துணை ==
== உசாத்துணை ==
* [https://noolaham.net/project/10/963/963.html ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள்: தென் புலோலியூர்: மு. கணபதிப் பிள்ளை]

* ஆளுமை:வையாபுரி ஐயர்: noolaham
* [https://noolaham.org/wiki/index.php/%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88:%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF_%E0%AE%90%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D ஆளுமை:வையாபுரி ஐயர்: noolaham]

Revision as of 16:32, 23 December 2022

வையாபுரி ஐயர் (பதினைந்தாம் நூற்றாண்டு) ஈழத்து தமிழ்ப்புலவர்.

வாழ்க்கைக் குறிப்பு

வையாபுரி ஐயர் இலங்கை யாழ்ப்பாணம், பண்டத்தரிப்பு, மாதகல்லில் பிறந்த புலவர். இவர் சயவீர சிங்கையாரியன் என அழைக்கப்பட்ட ஐந்தாம் செகராசசேகரன் காலத்திலும் (கி.பி 1380-1414) பரராசசேகரன் காலத்திலும் சமஸ்தானப் புலவராக இருந்தார்.

இலக்கிய வாழ்க்கை

யாழ்ப்பாண வரலாற்று நூலான வையாபாடலை இயற்றினார். வையாபாடலில் 105 செய்யுட்கள் உள்ளன. பிற செய்யுட்கள் கிடைக்கவில்லை.பரராசசேகரன் உலா, பரராசசேகரன் இராசமுறை ஆகிய நூல்களை இயற்றினார்ர்.

நூல் பட்டியல்

  • வையாபாடல்
  • பரராசசேகரன் உலா
  • பரராசசேகரன் இராசமுறை

உசாத்துணை