லதா: Difference between revisions
From Tamil Wiki
(Created page with "லதா(கனக லதா) தமிழில் எழுதி வரும் கவிஞர், எழுத்தாளர். == பிறப்பு, கல்வி == லதா இலங்கை நீர்க்கொழும்பில் பிறந்தார். சிங்கப்பூரில் வசிக்கிறார். == தனி வாழ்க்கை == == இலக்கிய வாழ்க்கை == == விரு...") |
No edit summary |
||
Line 1: | Line 1: | ||
லதா(கனக லதா) தமிழில் எழுதி வரும் கவிஞர், எழுத்தாளர். | லதா(கனக லதா) தமிழில் எழுதி வரும் கவிஞர், எழுத்தாளர். | ||
== பிறப்பு, கல்வி == | == பிறப்பு, கல்வி == | ||
லதா இலங்கை நீர்க்கொழும்பில் பிறந்தார். சிங்கப்பூரில் வசிக்கிறார். | லதா இலங்கை நீர்க்கொழும்பில் பிறந்தார். சிங்கப்பூரில் வசிக்கிறார். நீர்கொழும்பு விஜயரத்தினம் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்றார். யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியில் தனது கல்வியைத் தொடர்ந்தார். சிங்கப்பூருக்கு இடம்பெயர்ந்தார். | ||
== தனி வாழ்க்கை == | == தனி வாழ்க்கை == | ||
== இதழியல் == | |||
தமிழ் முரசு பத்திரிகையில் செய்தி ஆசிரியராகப் பணியாற்றுகிறார். | |||
== இலக்கிய வாழ்க்கை == | == இலக்கிய வாழ்க்கை == | ||
== விருதுகள் == | == விருதுகள் == |
Revision as of 17:09, 22 December 2022
லதா(கனக லதா) தமிழில் எழுதி வரும் கவிஞர், எழுத்தாளர்.
பிறப்பு, கல்வி
லதா இலங்கை நீர்க்கொழும்பில் பிறந்தார். சிங்கப்பூரில் வசிக்கிறார். நீர்கொழும்பு விஜயரத்தினம் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்றார். யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியில் தனது கல்வியைத் தொடர்ந்தார். சிங்கப்பூருக்கு இடம்பெயர்ந்தார்.
தனி வாழ்க்கை
இதழியல்
தமிழ் முரசு பத்திரிகையில் செய்தி ஆசிரியராகப் பணியாற்றுகிறார்.
இலக்கிய வாழ்க்கை
விருதுகள்
- லதா எழுதிய ’நான் கொலை செய்த பெண்கள்’ என்ற சிறுகதைத் தொகுப்பிற்காக 2008இல் தமிழ் மொழிக்கான சிங்கப்பூர் இலக்கிய விருது வழங்கப்பட்டது.
நூல்கள்
கவிதை
- தீவெளி (2003)
- பாம்புக் காட்டில் ஒரு தாழை (2004)
நாவல்
- The Goddess in the Living Room
சிறுகதைகள்
- நான் கொலை செய்த பெண்கள்
இவரின் கவிதைகள் இடம்பெற்ற தொகுப்புகள்
- கவிதைத் தொகுதி (சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகக் கலைகள் மன்றம்) (1995)
- நூற்றாண்டுக்கால சிங்கப்பூர்க் கவிதைகள் பன்மொழித் தொகுப்பு (தேசியக் கலைகள் மன்றம்)(2000)
- கனவும் விடிவும் (தற்காலத் தமிழ்ப்பெண் கவிஞர்கள், இந்திய சாகித்திய அகாதமி)