under review

வி. கந்தையா: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
Line 1: Line 1:
வி. கந்தையா (ஜூலை 29, 1920-) ஈழத்து தமிழ்ப்புலவர்.
வி. கந்தையா (ஜூலை 29, 1920-) ஈழத்து தமிழ்ப்புலவர், பண்டிதர்.
== வாழ்க்கைக் குறிப்பு ==
== வாழ்க்கைக் குறிப்பு ==
க. வினாசித்தம்பி இலங்கை கிழக்கு மாகாணம் மண்டூரில் வினாசித்தம்பி, சின்னாத்தை அம்மைக்கு மகனாக ஜூலை 29, 1920-ல் பிறந்தார். வ. பத்தக்குட்டி உபாத்தியார், ஏ. பெரியதம்பிப்பிள்ளை, குஞ்சித்தம்பி உபாத்தியாயர் ஆகியோரிடம் கல்வி பயின்றார்.

Line 8: Line 8:
* அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் பி.ஓ.எல். (B.O.L) பட்டம் (1954)

== இலக்கிய வாழ்க்கை ==
== இலக்கிய வாழ்க்கை ==
க. வினாசித்தம்பி தனிப்பாடல்கள் பல பாடினார்.
க. வினாசித்தம்பி தனிப்பாடல்கள் பல பாடினார். மட்டக்களப்புத் தமிழகம், கட்டுரையியல் ஆகிய நூல்களை எழுதினார்.
== நூல் பட்டியல் ==
* மட்டக்களப்புத் தமிழகம்
* கட்டுரையியல்
== உசாத்துணை ==
== உசாத்துணை ==
* [https://noolaham.net/project/10/963/963.html ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள்: தென் புலோலியூர்: மு. கணபதிப் பிள்ளை]

Revision as of 15:29, 20 December 2022

வி. கந்தையா (ஜூலை 29, 1920-) ஈழத்து தமிழ்ப்புலவர், பண்டிதர்.

வாழ்க்கைக் குறிப்பு

க. வினாசித்தம்பி இலங்கை கிழக்கு மாகாணம் மண்டூரில் வினாசித்தம்பி, சின்னாத்தை அம்மைக்கு மகனாக ஜூலை 29, 1920-ல் பிறந்தார். வ. பத்தக்குட்டி உபாத்தியார், ஏ. பெரியதம்பிப்பிள்ளை, குஞ்சித்தம்பி உபாத்தியாயர் ஆகியோரிடம் கல்வி பயின்றார்.

பட்டங்கள்
  • யாழ்ப்பாணத்து ஆரிய பாஷா அபிவிருத்திச் சங்கப் பண்டிதர் பட்டம் (1943)
  • மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் பண்டிதர் பட்டம் (1944)
  • இலங்கைப் பல்கலைக்கழகத்தி்ன் தமிழ் வித்துவான் பட்டம் (1952)
  • அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் பி.ஓ.எல். (B.O.L) பட்டம் (1954)

இலக்கிய வாழ்க்கை

க. வினாசித்தம்பி தனிப்பாடல்கள் பல பாடினார். மட்டக்களப்புத் தமிழகம், கட்டுரையியல் ஆகிய நூல்களை எழுதினார்.

நூல் பட்டியல்

  • மட்டக்களப்புத் தமிழகம்
  • கட்டுரையியல்

உசாத்துணை

Ready for review

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.