under review

ராஜம் (இதழ்): Difference between revisions

From Tamil Wiki
No edit summary
No edit summary
Line 1: Line 1:
ராஜம் (நவம்பர், 1986 - அக்டோபர், 1998) பெண்களுக்கான தமிழ் மாத இதழ். சந்திரா ராஜசேகர் இதன் ஆசிரியர்.

== பதிப்பு, வெளியீடு ==
== பதிப்பு, வெளியீடு ==
1986இல் சந்திரா ராஜசேகர் ஆசிரியராகக் கொண்டு வெளிவந்தது. இதழின் சின்னமாக ”ர” என்ற எழுத்திற்குள், பெண் உருவத்தின் முகம் மட்டும் வைத்து வெளியிட்டது.
ராஜம் இதழ் 1986இல் சந்திரா ராஜசேகர் ஆசிரியராகக் கொண்டு வெளிவந்தது. இதழின் சின்னமாக ”ர” என்ற எழுத்திற்குள், பெண் உருவத்தின் முகம் மட்டும் வைத்து வெளியிட்டது.
== நோக்கம் ==
== நோக்கம் ==
’பெண் குலத்திற்குப் பெருமை சேர்த்திடும் இதழ்’; 'Womens Monthly' என தமிழ் மற்றும் ஆங்கில வாசகங்களுடன் வெளிவந்தது.  

== உள்ளடக்கம் ==
== உள்ளடக்கம் ==
ராஜம் இதழில் பெண்களை மையாக வைத்தும் அவர்களின் வாழ்வுச் சிக்கல்களை மையமாகக் கொண்டும் சிறுகதைகள், நெடுங்கதைகள், குறுநாவல்  வெளிவந்தன. பெண்களின் கலையார்வம், அறிவுத்திறன், சாதிக்கும் எண்ணம், ஆண்களைவிடப் பெண்கள் மேலான வலிமை பெற்றவர்கள், தத்தெடுத்துக்கொள்ளும் உரிமை, மணமுறிவுக்குப்பின் மணம் ஆண்களுக்கே என்ற உரிமையை மறுத்து இரு பாலாருக்கும் பொதுவென விழிப்புணர்வு ஏற்படுத்தும் கட்டுரைகள் ராஜம் இதழில் வெளிவந்தது. திரைப்பட விமர்சனம், காஸெட் விமர்சனம், பேட்டி, சமையல், ராசிபலன், ஆன்மிகம், கேள்வி-பதில், துணுக்குகள் போன்றவை ராஜம் இதழில் வெளியாகின.
ராஜம் இதழில் பெண்களை, அவர்களின் வாழ்வுச் சிக்கல்களை மையமாகக் கொண்டு சிறுகதைகள், நெடுங்கதைகள், குறுநாவல்  வெளிவந்தன. திரைப்பட விமர்சனம், காஸெட் விமர்சனம், பேட்டி, சமையல், ராசிபலன், ஆன்மிகம், கேள்வி-பதில், துணுக்குகள் போன்றவை ராஜம் இதழில் வெளியாகின.
===== சிறுகதை =====
===== சிறுகதை =====
வாழ்க்கையில் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள், இன்ப துன்பம், சமுதாய மாற்றங்கள் இவைகளைப் பற்றி ராஜம் இதழில் சிறுகதைகள் வெளிவந்தன. மகளிர் வாழ்வில் ஏற்படும் குடும்ப உறவு, கர்தல், திருமணம், பெண்களின் மனநிலை, தனியாக வாழும் பெண்களின் நிலை இவையே அவ்விதழில் முதன்மையான இடம் பெற்றன.  

===== கட்டுரை =====
===== கட்டுரை =====
சமுதாயத்தின் விழிப்புணர்வு, சாதனையாளர்களின் சாதனை, அறிவியல் தொழில் நுட்பம் , சமூகத்தொண்டு , பெண்களின் பிரச் சினை, அவர்களுடைய பொழுது போக்கு , உணவு , தனி நிறுவனங்கள் இயங்கும் விதம் போன்ற கட்டுரைகள் வெளிவந்தன. மொழிபெயர்ப்புக் கட்டுரைகளும் வெளிவந்தன.  
பெண்களின் கலையார்வம், அறிவுத்திறன், சாதிக்கும் எண்ணம், ஆண்களைவிடப் பெண்கள் மேலான வலிமை பெற்றவர்கள், தத்தெடுத்துக்கொள்ளும் உரிமை, மணமுறிவுக்குப்பின் மணம் ஆண்களுக்கே என்ற உரிமையை மறுத்து இரு பாலாருக்கும் பொதுவென விழிப்புணர்வு ஏற்படுத்தும் கட்டுரைகள் ராஜம் இதழில் வெளிவந்தது. சமுதாயத்தின் விழிப்புணர்வு, சாதனையாளர்களின் சாதனை, அறிவியல் தொழில் நுட்பம் , சமூகத்தொண்டு , பெண்களின் பிரச் சினை, அவர்களுடைய பொழுது போக்கு, உணவு, தனி நிறுவனங்கள் இயங்கும் விதம் போன்ற கட்டுரைகள் வெளிவந்தன. மொழிபெயர்ப்புக் கட்டுரைகளும் வெளிவந்தன.  
===== துணுக்குகள் =====
===== துணுக்குகள் =====
வீட்டுக் குறிப்புக்கள், அழகுக்கலை, படைப்புகளில் மனதைத் தொடும் பகுதிகள், திரைத்துறைபற்றிய செய்திகள், வார்த்தைக் கோலம், கவிதை, மருத்துவம் போன்றவை செய்தித் துணுக்குகளாக வெளிவந்தன.  

Revision as of 14:52, 8 December 2022

ராஜம் (நவம்பர், 1986 - அக்டோபர், 1998) பெண்களுக்கான தமிழ் மாத இதழ். சந்திரா ராஜசேகர் இதன் ஆசிரியர்.

பதிப்பு, வெளியீடு

ராஜம் இதழ் 1986இல் சந்திரா ராஜசேகர் ஆசிரியராகக் கொண்டு வெளிவந்தது. இதழின் சின்னமாக ”ர” என்ற எழுத்திற்குள், பெண் உருவத்தின் முகம் மட்டும் வைத்து வெளியிட்டது.

நோக்கம்

’பெண் குலத்திற்குப் பெருமை சேர்த்திடும் இதழ்’; 'Womens Monthly' என தமிழ் மற்றும் ஆங்கில வாசகங்களுடன் வெளிவந்தது.

உள்ளடக்கம்

ராஜம் இதழில் பெண்களை, அவர்களின் வாழ்வுச் சிக்கல்களை மையமாகக் கொண்டு சிறுகதைகள், நெடுங்கதைகள், குறுநாவல் வெளிவந்தன. திரைப்பட விமர்சனம், காஸெட் விமர்சனம், பேட்டி, சமையல், ராசிபலன், ஆன்மிகம், கேள்வி-பதில், துணுக்குகள் போன்றவை ராஜம் இதழில் வெளியாகின.

சிறுகதை

வாழ்க்கையில் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள், இன்ப துன்பம், சமுதாய மாற்றங்கள் இவைகளைப் பற்றி ராஜம் இதழில் சிறுகதைகள் வெளிவந்தன. மகளிர் வாழ்வில் ஏற்படும் குடும்ப உறவு, கர்தல், திருமணம், பெண்களின் மனநிலை, தனியாக வாழும் பெண்களின் நிலை இவையே அவ்விதழில் முதன்மையான இடம் பெற்றன.

கட்டுரை

பெண்களின் கலையார்வம், அறிவுத்திறன், சாதிக்கும் எண்ணம், ஆண்களைவிடப் பெண்கள் மேலான வலிமை பெற்றவர்கள், தத்தெடுத்துக்கொள்ளும் உரிமை, மணமுறிவுக்குப்பின் மணம் ஆண்களுக்கே என்ற உரிமையை மறுத்து இரு பாலாருக்கும் பொதுவென விழிப்புணர்வு ஏற்படுத்தும் கட்டுரைகள் ராஜம் இதழில் வெளிவந்தது. சமுதாயத்தின் விழிப்புணர்வு, சாதனையாளர்களின் சாதனை, அறிவியல் தொழில் நுட்பம் , சமூகத்தொண்டு , பெண்களின் பிரச் சினை, அவர்களுடைய பொழுது போக்கு, உணவு, தனி நிறுவனங்கள் இயங்கும் விதம் போன்ற கட்டுரைகள் வெளிவந்தன. மொழிபெயர்ப்புக் கட்டுரைகளும் வெளிவந்தன.

துணுக்குகள்

வீட்டுக் குறிப்புக்கள், அழகுக்கலை, படைப்புகளில் மனதைத் தொடும் பகுதிகள், திரைத்துறைபற்றிய செய்திகள், வார்த்தைக் கோலம், கவிதை, மருத்துவம் போன்றவை செய்தித் துணுக்குகளாக வெளிவந்தன.

இலக்கிய இடம்

ஆண், பெண் சமம் என்ற கருத்தாக்கத்தை உருவாக்கும் முயற்சிகளை ராஜம் இதழ் வெளிப்படுத்தியது.

உசாத்துணை

மகளிர் இதழ்கள்: உலக தமிழாராய்ச்சி நிறுவனம்: இதழியல் ஆய்வு தொகுதி 9: முனைவர் சா. கிருட்டினமூர்த்தி

Ready for review

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.