முகம்மது றாபிப் புலவர்: Difference between revisions

From Tamil Wiki
Line 10: Line 10:
* ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள்: தென் புலோலியூர்: மு. கணபதிப் பிள்ளை
* ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள்: தென் புலோலியூர்: மு. கணபதிப் பிள்ளை
* [https://noolaham.org/wiki/index.php/%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88:%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D,_%E0%AE%9A%E0%AF%87%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81_%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D ஆளுமை:முகம்மது றாபிப் புலவர், சேகுமதாறு சாகிப் புலவர்: noolaham]

[https://noolaham.org/wiki/index.php/%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88:%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D,_%E0%AE%9A%E0%AF%87%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81_%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D]

Revision as of 21:21, 6 December 2022

முகம்மது றாபிப் புலவர் (பத்தொன்பதாம் நூற்றாண்டு) ஈழத்து தமிழ்ப்புலவர்.

வாழ்க்கைக் குறிப்பு

முகம்மது றாபிப் புலவர் இலங்கை மட்டக்களப்பை, அக்கரைப்பற்று என்னும் ஊரில் சேகுமதாறு சாகிப் புலவரின் மகனாகப் பிறந்தார். வேளாண்மைத் தொழில் செய்தார்.

இலக்கிய வாழ்க்கை

முகம்மது றாபிப் புலவர் தனிப்பாடல்கள் பல பாடினார். தன் நண்பராகிய இசுமாலெவ்வை முகையதினின் மரணத்திற்குப் பின் அவரின் பிரிவு குறித்து "முகையதின் ஒப்பாரி" பாடினார். முகம்மது றாபிப் புலவரின் பாடல்கள் தொகுக்கப்படவில்லை.

நூல் பட்டியல்

முகையதின் ஒப்பாரி

உசாத்துணை