ஜே.வி. செல்லையா: Difference between revisions
From Tamil Wiki
Tamizhkalai (talk | contribs) No edit summary |
|||
Line 1: | Line 1: | ||
ஜே.வி. செல்லையா (இருபதாம் நூற்றாண்டு) ஈழத்து தமிழ் ஆளுமை. மொழிபெயர்ப்பாளர். | ஜே.வி. செல்லையா (இருபதாம் நூற்றாண்டு) ஈழத்து தமிழ் ஆளுமை. மொழிபெயர்ப்பாளர். | ||
== வாழ்க்கைக் குறிப்பு == | == வாழ்க்கைக் குறிப்பு == | ||
ஜே.வி. செல்லையா இலங்கை யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் பிறந்தார். வட்டுக்கோட்டையிலுள்ள யாழ்ப்பாணக் கல்லூரியில் நீண்டகாலம் ஆங்கில இலக்கிய விரிவுரையாளராகப் பணியாற்றினார். | ஜே.வி. செல்லையா இலங்கை யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் பிறந்தார். வட்டுக்கோட்டையிலுள்ள யாழ்ப்பாணக் கல்லூரியில் நீண்டகாலம் ஆங்கில இலக்கிய விரிவுரையாளராகப் பணியாற்றினார். 1921-ல் அரசியலில் ஈடுபட்டு, வாலிபர் மாநாட்டு முதல் ஆண்டுத் தலைவராக இருந்தார். ஐம்பது ஆண்டுகள் யாழ்ப்பாணக் கல்லூரி நூலகத்திலுள்ள ஆங்கில நூல்களை வாசிப்பதில் ஆர்வம் கொண்டிருந்தார். 1936-ல் தமிழ் இலக்கியங்களில் ஈடுபாடு காட்டத் தொடங்கினர். பழந்தமிழ் இலக்கிய நூல்களைப் பயின்றார். | ||
== இலக்கிய வாழ்க்கை == | == இலக்கிய வாழ்க்கை == | ||
ஜே.வி. செல்லையா [[பத்துப்பாட்டு]] நூலை செய்யுளுருவாக ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். | ஜே.வி. செல்லையா [[பத்துப்பாட்டு]] நூலை செய்யுளுருவாக ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். | ||
Line 9: | Line 9: | ||
* ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள்: தென் புலோலியூர்: மு. கணபதிப் பிள்ளை | * ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள்: தென் புலோலியூர்: மு. கணபதிப் பிள்ளை | ||
* [https://noolaham.org/wiki/index.php/%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88:%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE,_%E0%AE%9C%E0%AF%87._%E0%AE%B5%E0%AE%BF. ஆளுமை:செல்லையா, ஜே. வி: நூலகம்] | * [https://noolaham.org/wiki/index.php/%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88:%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE,_%E0%AE%9C%E0%AF%87._%E0%AE%B5%E0%AE%BF. ஆளுமை:செல்லையா, ஜே. வி: நூலகம்] | ||
{{ | {{Standardised}} | ||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
[[Category:ஈழத்து ஆளுமைகள்]] | [[Category:ஈழத்து ஆளுமைகள்]] |
Revision as of 02:30, 25 November 2022
ஜே.வி. செல்லையா (இருபதாம் நூற்றாண்டு) ஈழத்து தமிழ் ஆளுமை. மொழிபெயர்ப்பாளர்.
வாழ்க்கைக் குறிப்பு
ஜே.வி. செல்லையா இலங்கை யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் பிறந்தார். வட்டுக்கோட்டையிலுள்ள யாழ்ப்பாணக் கல்லூரியில் நீண்டகாலம் ஆங்கில இலக்கிய விரிவுரையாளராகப் பணியாற்றினார். 1921-ல் அரசியலில் ஈடுபட்டு, வாலிபர் மாநாட்டு முதல் ஆண்டுத் தலைவராக இருந்தார். ஐம்பது ஆண்டுகள் யாழ்ப்பாணக் கல்லூரி நூலகத்திலுள்ள ஆங்கில நூல்களை வாசிப்பதில் ஆர்வம் கொண்டிருந்தார். 1936-ல் தமிழ் இலக்கியங்களில் ஈடுபாடு காட்டத் தொடங்கினர். பழந்தமிழ் இலக்கிய நூல்களைப் பயின்றார்.
இலக்கிய வாழ்க்கை
ஜே.வி. செல்லையா பத்துப்பாட்டு நூலை செய்யுளுருவாக ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.
நூல் பட்டியல்
- பத்துப்பாட்டு ஆங்கில மொழிபெயர்ப்பு
உசாத்துணை
- ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள்: தென் புலோலியூர்: மு. கணபதிப் பிள்ளை
- ஆளுமை:செல்லையா, ஜே. வி: நூலகம்
⨮ Standardised
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.