சிவசுப்பிரமணியக் குருக்கள்: Difference between revisions
From Tamil Wiki
Logamadevi (talk | contribs) No edit summary |
(changed template text) |
||
| Line 8: | Line 8: | ||
== உசாத்துணை == | == உசாத்துணை == | ||
* ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள்: தென் புலோலியூர்: மு. கணபதிப் பிள்ளை | * ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள்: தென் புலோலியூர்: மு. கணபதிப் பிள்ளை | ||
{{ | {{First review completed}} | ||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
Revision as of 14:17, 15 November 2022
சிவசுப்பிரமணியக் குருக்கள் (பத்தொன்பதாம் நூற்றாண்டு)ஈழத்து தமிழ்ப் புலவர்.
வாழ்க்கைக் குறிப்பு
யாழ்ப்பாணத்தைச் சார்ந்த வட்டுக்கோட்டையில் பிறந்தார். வில்லியம் நெவின்ஸ் சிதம்பரப்பிள்ளை யாழ்ப்பாணத்திற்கு நடந்து செல்ல, அவரைப் பின்தொடர்ந்து வழக்கியாற்றுப் பாலம்வரை சென்று, நன்னூல் சூத்திரங்களைப் படித்தார்.
இலக்கிய வாழ்க்கை
சிவசுப்பிரமணியக் குருக்கள் 'இலங்கை மான்மியம்' முதலிய பல நூல்களை இயற்றினார்.
நூல் பட்டியல்
- இலங்கை மான்மியம்
உசாத்துணை
- ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள்: தென் புலோலியூர்: மு. கணபதிப் பிள்ளை
🖒 First review completed
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.