குளச்சல் மு.யூசுப்: Difference between revisions
No edit summary |
No edit summary |
||
Line 8: | Line 8: | ||
இலக்கியவாழ்க்கை | இலக்கியவாழ்க்கை | ||
குளச்சல் மு.யூசுப் தன் பன்னிரெண்டாவது வயதிலிருந்து கவிதைகளும் கட்டுரைகளும் எழுதிவந்தாலும் 1983 ல் ஷசஃபானு பேகம் வழக்கு சம்பந்தமாக உச்சநீதி மன்றம் வழங்கிய தீர்ப்புக்கு ஆதரவாக எழுதிய கட்டுரைதான் முதலில் பிரசுரமாகியது. | குளச்சல் மு.யூசுப் தன் பன்னிரெண்டாவது வயதிலிருந்து கவிதைகளும் கட்டுரைகளும் எழுதிவந்தாலும் 1983 ல் ஷசஃபானு பேகம் வழக்கு சம்பந்தமாக உச்சநீதி மன்றம் வழங்கிய தீர்ப்புக்கு ஆதரவாக மறுமலர்ச்சி என்னும் இதழில் எழுதிய கட்டுரைதான் முதலில் பிரசுரமாகியது. | ||
விருதுகள் | விருதுகள் | ||
Line 23: | Line 23: | ||
[https://www.jeyamohan.in/118570/ குளச்சல் மு.யூசுப் பாராட்டுவிழா ஜெயமோகன்] | [https://www.jeyamohan.in/118570/ குளச்சல் மு.யூசுப் பாராட்டுவிழா ஜெயமோகன்] | ||
[https://yogiperiyasamy.blogspot.com/2019/03/blog-post_18.html குளச்சல் மு யூசுப் பேட்டி] |
Revision as of 21:26, 25 October 2022
குளச்சல் மு.யூசுப் ( ) தமிழுக்கு மலையாளத்தில் இருந்து இலக்கிய மொழியாக்கங்கள் செய்பவர். வைக்கம் முகமது பஷீர், புனத்தில் குஞ்ஞப்துல்லா போன்ற மலையாளப் படைப்பாளிகளின் நூல்களின் தமிழ் மொழியாக்கங்களுக்காகப் புகழ்பெற்றவர். மொழியாக்கத்துக்கான கேந்திரிய சாகித்ய அக்காதமி விருது பெற்றவர். பிறப்பு, கல்வி
தனிவாழ்க்கை
இலக்கியவாழ்க்கை
குளச்சல் மு.யூசுப் தன் பன்னிரெண்டாவது வயதிலிருந்து கவிதைகளும் கட்டுரைகளும் எழுதிவந்தாலும் 1983 ல் ஷசஃபானு பேகம் வழக்கு சம்பந்தமாக உச்சநீதி மன்றம் வழங்கிய தீர்ப்புக்கு ஆதரவாக மறுமலர்ச்சி என்னும் இதழில் எழுதிய கட்டுரைதான் முதலில் பிரசுரமாகியது.
விருதுகள்
திருவள்ளுவர் திருச்சபையின், தமிழ்த் தொண்டர் விருது, தொ.மு.சி. ரகுநாதன் நினைவுப்பரிசு, ஆனந்தவிகடன் விருது, தமிழ்மொழிபெயர்ப்பாளர்கள் சங்க விருது, சமூக – நல அமைதி அறக்கட்டளை விருது, குடியரசுதின விருது, நல்லி – திசையெட்டும் விருது, உள்ளூர் பரமேஸ்வர அய்யர் விருது (கேரளா), இஸ்லாமிய தமிழியல் ஆய்வக விருது, வி.ஆர். கிருஷ்ணய்யர் விருது, ஸ்பாரோ விருது உ
நூல்கள்
1. மீஸான் கற்கள் (நாவல்), 2. மஹ்ஷர் பெருவெளி (நாவல்), 3. ஒரு தந்தையின் நினைவுக் குறிப்புகள் (தன்வரலாறு), 4. நான் வாழ்ந்தேன் என்பதற்கான சாட்சி (தன்வரலாறு), 5. நளினி ஜமீலா (தன்வரலாறு), 6. அழியாமுத்திரை (நாவல்), 7. ஒரு அமரகதை (நாவல்), 8. வினயா (தன்வரலாறு), 9. அடூர்கோபால கிருஷ்ணன் (பதிவுகள்), 10. உலகப்புகழ்பெற்ற மூக்கு (சிறுகதைத் தொகுப்பு), 11. அஜிதா (தன்வரலாறு), 12. மேலும் சில ரத்தக்குறிப்புகள் (நாவல்), 13. சப்தங்கள் (நாவல்), 14. பர்ஸா (நாவல்), 15. பால்யகாலசகி (நாவல்), 16. உப்பப்பாவுக் கொரு ஆனையிருந்தது (நாவல்), 17. தற்கால மலையாளச்சிறுகதைகள் (தொகுப்பு), 18. ஆமென் (தன்வரலாறு), 19. கொச்சரேத்தி (நாவல்), 20. அக்னிசாட்சி (நாவல்), 21. ஆஸாதி (நாவல்), 22. பாத்துமா வின் ஆடு (நாவல்), 23. உண்மையும் பொய்யும் (கட்டுரைகள்), 24. ஆனைவாரியும் பொன் குருசும் (நாவல்), அச்சில்: 25. தஸ்கரன் மணியன்பிள்ளை (தன் வரலாறு), 26. நபி பெருமகனார், 27. உமறுல் கத்தாப் (வரலாறு), 28. மலையாளத்தில்: நாலடியார்.
உசாத்துணை
திருடன் மணியன்பிள்ளை. வாசிப்பனுபவம்