ஜிங்லி: Difference between revisions
From Tamil Wiki
(Admin tool: added சிறுவர் இதழ்) |
(Removed from Category:இதழ் வகை - உள்ளடக்கம் வாரியாக) |
||
| Line 13: | Line 13: | ||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
[[Category:இதழ்]] | [[Category:இதழ்]] | ||
[[Category:சிறுவர் இதழ்]] | [[Category:சிறுவர் இதழ்]] | ||
Latest revision as of 11:49, 21 October 2026
To read the article in English: Jingly.
ஜிங்லி (1947-1952) குமுதம் நிறுவனத்தால் வெளியிடப்பட்ட சிறுவர் இதழ். சென்னை சிந்தாதிரிப் பேட்டையிலிருந்து வெளிவந்தது. ரா.கி.ரங்கராஜன் இதன் ஆசிரியராக இருந்தார். (பார்க்க சிறுவர் இதழ்கள்)
அமைப்பு
தமிழில் வெளிவந்த தொடக்க காலக் குழந்தைகளுக்கான வார இதழ் இது. தனியிதழ் 2 அணா. ரா.கி.ரங்கராஜன் இவ்விதழின் ஆசிரியராக இருந்தார்.
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
15-Nov-2022, 13:34:32 IST