சாக்லெட்: Difference between revisions
From Tamil Wiki
(Replaced category: சிறுவர் இதழ் → இதழ் வகை - உள்ளடக்கம் வாரியாக) |
(Admin tool: added சிறுவர் இதழ்) |
||
| Line 15: | Line 15: | ||
[[Category:இதழ்]] | [[Category:இதழ்]] | ||
[[Category:இதழ் வகை - உள்ளடக்கம் வாரியாக]] | [[Category:இதழ் வகை - உள்ளடக்கம் வாரியாக]] | ||
[[Category:சிறுவர் இதழ்]] | |||
Revision as of 11:32, 21 October 2026
To read the article in English: Chocolate.
சாக்லேட் (1951) தமிழில் வெளிவந்த சிறுவர்களுக்கான இதழ். சென்னையில் இருந்து திருநாவுக்கரசு இதை வெளியிட்டார். ஆசிரியர் உமாரன். (பார்க்க சிறுவர் இதழ்கள்)
வெளியீடு
சென்னையில் இருந்து மிட்டாய் இதழுடன் இணைந்து வெளிவந்தது. திருநாவுக்கரசு வெளியீடு. ஆசிரியர் உமாரன். சிறுவர்களுக்கான சாகசக்கதைகளும் மாயக்கதைகளும் வெளியாயின
உசாத்துணை
- தமிழம் சேகரிப்பு பொள்ளாச்சி நசன் - https://www.thamizham.net/
- குழந்தை இலக்கியத்தில் இதழ்கள் (keetru.com)
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
15-Nov-2022, 13:33:26 IST