எஸ்.ஜே. குணசேகரம்: Difference between revisions
From Tamil Wiki
No edit summary |
No edit summary |
||
Line 11: | Line 11: | ||
* [https://noolaham.net/project/10/963/963.html ஆளுமை:குணசேகரம், எஸ். ஜே: noolaham] | * [https://noolaham.net/project/10/963/963.html ஆளுமை:குணசேகரம், எஸ். ஜே: noolaham] | ||
{{ | {{ready for review}} | ||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] |
Revision as of 17:32, 18 October 2022
எஸ்.ஜே. குணசேகரம் (பத்தொன்பதாம் நூற்றாண்டு) ஈழத்து தமிழ் எழுத்தாளர், வரலாற்று ஆய்வாளர்.
வாழ்க்கைக் குறிப்பு
எஸ்.ஜே. குணசேகரம் இலங்கைக் கல்வித் திணைக்களத்தில் உதவிக் கல்வி அதிபராக பணியாற்றினார்.
இலக்கிய வாழ்க்கை
தமிழர் பண்பாடு, வரலாறு ஆகிய துறைகளில் ஈடுபாடு கொண்டவர். தென்கிழக்கு ஆசியாவில் தமிழர் செல்வாக்கு, மன்னன் விஜயன் பற்றிய மரபுரைகள் ஆகிய ஆராய்ச்சி நூல்களை ஆங்கிலத்தில் எழுதி வெளியிட்டார்.
நூல் பட்டியல்
- தென்கிழக்கு ஆசியாவில் தமிழர் செல்வாக்கு
- மன்னன் விஜயன் பற்றிய மரபுரைகள்
உசாத்துணை
- ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள்: தென் புலோலியூர்: மு. கணபதிப் பிள்ளை
- ஆளுமை:குணசேகரம், எஸ். ஜே: noolaham
இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்
Ready for review
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.