under review

காசீம் ஆலிம்: Difference between revisions

From Tamil Wiki
(Created page with "காசீம் ஆலிம் (1887-) ஈழத்து தமிழ்ப்புலவர். == வாழ்க்கைக் குறிப்பு == காசீம் ஆலிம் இலங்கை மட்டக்களப்பினைச் சார்ந்த அக்கரைப்பற்று என்னும் ஊரில் முகம்மது அபூபக்கர் லெப்பை ஆலிம் என்பவர...")
 
No edit summary
Line 1: Line 1:
காசீம் ஆலிம் (1887-) ஈழத்து தமிழ்ப்புலவர்.
காசீம் ஆலிம் (பத்தொன்பதாம் நூற்றாண்டு பிற்பகுதி) ஈழத்து தமிழ்ப்புலவர்.
== வாழ்க்கைக் குறிப்பு ==
== வாழ்க்கைக் குறிப்பு ==
காசீம் ஆலிம் இலங்கை மட்டக்களப்பினைச் சார்ந்த அக்கரைப்பற்று என்னும் ஊரில் முகம்மது அபூபக்கர் லெப்பை ஆலிம் என்பவருக்கு முதல் மகனாக 1887-ல் பிறந்தார். தமிழ், இந்தி, உருது ஆகிய மொழிகளில் புலமை உடையவர்.  

Line 6: Line 6:
== உசாத்துணை ==
== உசாத்துணை ==
* ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள்: தென் புலோலியூர்: மு. கணபதிப் பிள்ளை

{{ready for review}}
[[Category:Tamil Content]]

Revision as of 13:21, 15 October 2022

காசீம் ஆலிம் (பத்தொன்பதாம் நூற்றாண்டு பிற்பகுதி) ஈழத்து தமிழ்ப்புலவர்.

வாழ்க்கைக் குறிப்பு

காசீம் ஆலிம் இலங்கை மட்டக்களப்பினைச் சார்ந்த அக்கரைப்பற்று என்னும் ஊரில் முகம்மது அபூபக்கர் லெப்பை ஆலிம் என்பவருக்கு முதல் மகனாக 1887-ல் பிறந்தார். தமிழ், இந்தி, உருது ஆகிய மொழிகளில் புலமை உடையவர்.

இலக்கிய வாழ்க்கை

காசீம் ஆலிம் பாடல்கள் பல பாடினார். பாடல்கள் அச்சில் பதிப்பிக்கப்படவில்லை.

உசாத்துணை

  • ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள்: தென் புலோலியூர்: மு. கணபதிப் பிள்ளை

Ready for review

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.