ஆவின் கூட்டம்: Difference between revisions

From Tamil Wiki
Removed Category:Spc
No edit summary
 
Line 8: Line 8:
* [https://kongukulagurus.blogspot.com/2009/08/ கொங்க வெள்ளாள கவுண்டர்கள் குலகுருக்கள்]
* [https://kongukulagurus.blogspot.com/2009/08/ கொங்க வெள்ளாள கவுண்டர்கள் குலகுருக்கள்]
* [https://kongudesarajakkal.blogspot.com/ கொங்கு கவுண்டர்களின் வரலாறு]
* [https://kongudesarajakkal.blogspot.com/ கொங்கு கவுண்டர்களின் வரலாறு]


{{Finalised}}
{{Finalised}}


{{Fndt|16-Jun-2022, 05:20:29 IST}}
{{Fndt|16-Jun-2022, 05:20:29 IST}}


[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Latest revision as of 15:25, 12 October 2026

ஆவின் கூட்டம் : கொங்கு வேளாளக் கவுண்டர்களின் உட்குழுக்களில் ஒன்று. குலக்குழு என்று கூறலாம். ஆவன் ஆயன் என்னும் பெயர்களில் இருந்து வந்திருக்கலாம்

பார்க்க கொங்குவேளாளர் கூட்டங்கள்

வரலாறு

ஆ (பசு)பாதுகாப்பால் இப்பெயர் பெற்றனர். இக்கூட்டத்தினர் காங்கேயம் வகை மாடுகளை உருவாக்கியவர்கள். காங்கேயம் வட்டமும் , சென்னிமலைப் பகுதியும் , இவர்களின் காணியிடங்கள்

உசாத்துணை

‎


✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 16-Jun-2022, 05:20:29 IST