under review

அம்பலவாண பண்டிதர்: Difference between revisions

From Tamil Wiki
(Inserted READ ENGLISH template link to English page)
m (Spell Check done)
Line 1: Line 1:
{{Read English|Name of target article=Ambalavana Pandithar|Title of target article=Ambalavana Pandithar}}

[[File:நல்லை வெண்பா.jpg|thumb|நல்லை வெண்பா|312x312px]]

அம்பலவாண பண்டிதர் (1814 - 1879) இலங்கை தமிழ், சைவ அறிஞர். ஈழத்து சிற்றிலக்கியப் புலவர். சேனாதிராயமுதலியாரின் நல்லை வெண்பா, நீராவிக் கலிவெண்பா ஆகிய இரு நூல்களையும் மெய்ப்பு நோக்கி பதிப்பித்தது இவரது பங்களிப்பாகும்.
அம்பலவாண பண்டிதர் (1814 - 1879) இலங்கை தமிழ், சைவ அறிஞர். ஈழத்து சிற்றிலக்கியப் புலவர். சேனாதிராய முதலியாரின் நல்லை வெண்பா, நீராவிக் கலிவெண்பா ஆகிய இரு நூல்களையும் மெய்ப்பு நோக்கி பதிப்பித்தது இவரது பங்களிப்பாகும்.
 
== வாழ்க்கைக் குறிப்பு ==
== வாழ்க்கைக் குறிப்பு ==
இலங்கை யாழ்ப்பாணத்திலுள்ள தெல்லிப்பழை என்னும் ஊரில் அருளம்பல முதலியாருக்கு மகனாக 1814-ல் அம்பலவாணர் பிறந்தார்.

== இலக்கிய வாழ்க்கை ==
== இலக்கிய வாழ்க்கை ==  
இருபாலைச் சேனாதிராய முதலியாரிடம் தமிழ் இலக்கண இலக்கியங்களைக் கற்றார். பல தனிப்பாக்களைப் பாடியுள்ளார்.

== பதிப்பித்த நூல்கள் ==
== பதிப்பித்த நூல்கள் ==
* நல்லை வெண்பா, 1878
* நல்லை வெண்பா, 1878
* நீராவிக் கலிவெண்பா
* நீராவிக் கலிவெண்பா
== உசாத்துணை ==
== உசாத்துணை ==
*Dictionary of biography of the Tamils of Ceylon, 1997 (compiled by S. Arumugam)

Line 20: Line 16:

{{finalised}}
{{finalised}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:ஈழத்து ஆளுமைகள்]]
[[Category:ஈழத்து ஆளுமைகள்]]
[[Category:Spc]]

Revision as of 17:16, 11 October 2022

To read the article in English: Ambalavana Pandithar. ‎

நல்லை வெண்பா

அம்பலவாண பண்டிதர் (1814 - 1879) இலங்கை தமிழ், சைவ அறிஞர். ஈழத்து சிற்றிலக்கியப் புலவர். சேனாதிராய முதலியாரின் நல்லை வெண்பா, நீராவிக் கலிவெண்பா ஆகிய இரு நூல்களையும் மெய்ப்பு நோக்கி பதிப்பித்தது இவரது பங்களிப்பாகும்.

வாழ்க்கைக் குறிப்பு

இலங்கை யாழ்ப்பாணத்திலுள்ள தெல்லிப்பழை என்னும் ஊரில் அருளம்பல முதலியாருக்கு மகனாக 1814-ல் அம்பலவாணர் பிறந்தார்.

இலக்கிய வாழ்க்கை

இருபாலைச் சேனாதிராய முதலியாரிடம் தமிழ் இலக்கண இலக்கியங்களைக் கற்றார். பல தனிப்பாக்களைப் பாடியுள்ளார்.

பதிப்பித்த நூல்கள்

  • நல்லை வெண்பா, 1878
  • நீராவிக் கலிவெண்பா

உசாத்துணை

✅Finalised Page