அப்பாப்பிள்ளை: Difference between revisions
From Tamil Wiki
No edit summary |
No edit summary |
||
Line 3: | Line 3: | ||
அப்பாப்பிள்ளை இலங்கை யாழ்ப்பாணத்தில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பிறந்தார். | அப்பாப்பிள்ளை இலங்கை யாழ்ப்பாணத்தில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பிறந்தார். | ||
== இலக்கிய வாழ்க்கை == | == இலக்கிய வாழ்க்கை == | ||
அப்பாப்பிள்ளை 'மருதடி அந்தாதி' நூலினை | அப்பாப்பிள்ளை 'மருதடி அந்தாதி' நூலினை 1891-ல் இயற்றினார். [[சிற்றிலக்கியங்கள்|சிற்றிலக்கிய]] வகைமைகளில் பாடல்கள் பாடினார். | ||
== நூல் பட்டியல் == | == நூல் பட்டியல் == | ||
மருதடி அந்தாதி | மருதடி அந்தாதி | ||
Line 9: | Line 9: | ||
* ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள்: தென் புலோலியூர்: மு. கணபதிப் பிள்ளை | * ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள்: தென் புலோலியூர்: மு. கணபதிப் பிள்ளை | ||
* [https://noolaham.org/wiki/index.php/%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88:%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88 ஆளுமை:அப்பாப்பிள்ளை: noolaham] | * [https://noolaham.org/wiki/index.php/%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88:%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88 ஆளுமை:அப்பாப்பிள்ளை: noolaham] | ||
{{ready for review}} | {{ready for review}} | ||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] |
Revision as of 08:47, 4 October 2022
அப்பாப்பிள்ளை (பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதி) ஈழத்து சிற்றிலக்கியப்புலவர்.
வாழ்க்கைக் குறிப்பு
அப்பாப்பிள்ளை இலங்கை யாழ்ப்பாணத்தில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பிறந்தார்.
இலக்கிய வாழ்க்கை
அப்பாப்பிள்ளை 'மருதடி அந்தாதி' நூலினை 1891-ல் இயற்றினார். சிற்றிலக்கிய வகைமைகளில் பாடல்கள் பாடினார்.
நூல் பட்டியல்
மருதடி அந்தாதி
உசாத்துணை
- ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள்: தென் புலோலியூர்: மு. கணபதிப் பிள்ளை
- ஆளுமை:அப்பாப்பிள்ளை: noolaham
இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்
Ready for review
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.