under review

குருகு (இதழ்): Difference between revisions

From Tamil Wiki
No edit summary
No edit summary
Line 18: Line 18:




{{Being created}}
 
{{Ready for review}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 15:41, 24 February 2026

குருகு (இதழ்)

குருகு இதழ் (2023) கலை, தத்துவம், வரலாறு சார்ந்த கட்டுரைகள் வெளிவரும் மின்னிதழ்.

தோற்றம்

குருகு இதழ் ஜனவரி 2023 முதல் இணையத்தில் வெளிவரும் இதழ். 2023-ல் பத்து இதழ்கள் வெளியானது. தொடர்ந்து 2023, 2024 ஆகிய ஆண்டுகளில் ஏழு இதழ்கள் வெளியானது. தியோடர் பாஸ்கரன், குடவாயில் பாலசுப்ரமணியன், தமிழ் விக்கி- தூரன் விருது பெறும் அறிஞர்கள் ஆகியோருக்கு சிறப்பிதழ்களும் வெளிவந்துள்ளன.

நோக்கம்

”இந்த தளத்தில் கலை, தத்துவம், வரலாறு சார்ந்த கட்டுரைகளை தொடர்ந்து எழுதி வெளியிடப்படும்.” என இதன் ஆசிரியர்கள் அறிமுகம் பகுதியில் குறிப்பிட்டுள்ளனர்.

பொறுப்பாசிரியர்கள்

  • அனங்கன்
  • தாமரைக்கண்ணன் (புதுவை)
  • தாமரைக்கண்ணன் (அவினாசி)

உள்ளடக்கம்

ஆய்வாளர்கள், அறிஞர்கள், கலைஞர்கள் ஆகியோரின் நேர்காணல்கள் ஒவ்வொரு இதழிலும் வெளிவருகிறது. இவர்களின் படைப்புகள் பற்றிய ரசனை விமர்சனக் கட்டுரைகள் வெளிவருகின்றன. தத்துவம், வரலாறு சார்ந்த கட்டுரைகளும் வெளிவருகின்றன.

வரலாற்று இடம்

ஆய்வாளர்கள், அறிஞர்கள் பற்றிய தொடர்ச்சியான கவனத்தை அறிவுச்சூழலில் அளித்து வருவதோடு நூல் அறிமுகங்களையும், புதிய சிந்தனைக்கான தூண்டுதலையும் எழுப்புகிறது.

இணைப்புகள்



இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.