under review

மஜீட்னூன் ராஹிலா: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
Line 19: Line 19:
==உசாத்துணை==
==உசாத்துணை==
*[https://noolaham.org/wiki/index.php/%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88:%E0%AE%AE%E0%AE%9C%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D,_%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE மஜீட்னூன் ராஹிலா - நூலகம்]
*[https://noolaham.org/wiki/index.php/%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88:%E0%AE%AE%E0%AE%9C%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D,_%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE மஜீட்னூன் ராஹிலா - நூலகம்]
{{Second review completed}}
{{Finalised}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 16:44, 4 February 2026

மஜீட்னூன் ராஹிலா (1949) ஈழத்துப் பெண் எழுத்தாளர். கவிதைகள், சிறுகதைகள் எழுதினார்.

பிறப்பு, கல்வி

ராஹிலா மஜீட்னூன் இலங்கை நாட்டின் திருகோணமலை கிண்ணியா பெரியாற்றுமுனையில் முஹையதின் ஷாகுல் ஹமித், ஐனுன் விவி இணையருக்கு 1949-ல் பிறந்தார். க.பொ.த சாதாரண தரத்தில் ((GCE Ordinary Level) ஒரே தடவையில் தேர்ச்சி பெற்றார். க.பொ.த சாதாரண தரம் தேர்ச்சி பெற்ற முதல் கிண்ணியா பெண்மணி இவரே. க.பொ.த சாதாரண தரம் என்பது இலங்கையில் கல்வி அமைச்சினால் நடத்தப்படும் ஒரு முக்கிய கல்வித் தேர்வு.

தனிவாழ்க்கை

மஜீட்னூன் ராஹிலா எம்.எஸ் மஜிட்னூனை மணந்தார். ஏழு பிள்ளைகள்.

இலக்கிய வாழ்க்கை

மஜீட்னூன் ராஹிலா முதல் கவிதை 'இல்லறப்பெண்ணே'. 1967-ம் ஆண்டு முதல் பத்திரிக்கையில் ஆக்கங்கள் எழுத ஆரம்பித்தார். முதல் கட்டுரை 1967-ம் ஆண்டு வீரகேசரி பத்திரிகையில் முஸ்லிம் சுடரில் இஸ்லாத்தின் சிறப்பியல்புகள் என்ற தலைப்பில் வெளியானது..

இலங்கை வானொலியில் சிறுவர் மலர், மாதர் மஞ்சரி போன்றவற்றில் இவரின் படைப்புகள் வெளியாகின. தொடர்ந்து தினபதி, தினகரன், தினமுரசு போன்ற நாளிதழ்களுக்கும் கவிதை எழுதினார். அரங்கேறும் கவிதைகள் என்னும் தனது கவிதை நூலை 2005-ல் வெளியிட்டார். சிந்தனைத்துளிகள், சிறுகதைத்தொகுதி, அமைச்சர் ஜிப் ஏ.மஜித் அவர்களின் வாழ்க்கை வரலாறு ஆகிய நான்கு நூல்களை வெளியிட்டார்.

நூல் பட்டியல்

  • அரங்கேறும் கவிதைகள்
  • சிந்தனைத்துளிகள்
  • சிறுகதைத்தொகுதி

உசாத்துணை

‎


✅Finalised Page