ஈழகேசரி லண்டன்: Difference between revisions
From Tamil Wiki
(Corrected Category:இதழ்கள் to Category:இதழ்) |
(Added: Category:ஈழம்) |
||
| Line 17: | Line 17: | ||
[[Category:Spc]] | [[Category:Spc]] | ||
[[Category:இதழ்]] | [[Category:இதழ்]] | ||
[[Category:ஈழம்]] | |||
Revision as of 01:04, 21 December 2025
- ஈழகேசரி என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: ஈழகேசரி (பெயர் பட்டியல்)
To read the article in English: Eezha Kesari London.
ஈழகேசரி (லண்டன்) (1995-1999) லண்டனில் இருந்து மாத இதழாக வெளிவந்த செய்தி இதழ். புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களால் நடத்தப்பட்டது. ( பார்க்க: ஈழகேசரி)
வெளியீடு
ஈழகேசரி லண்டன் இதழ் லண்டனில் இருந்து ஈ.கே.ராஜகோபால் வெளியிட 1995-ல் வெளிவந்தது. இது ஒரு செய்தியிதழ். டைம் இதழின் வடிவமைப்பை கொண்டிருந்தது. இலங்கைப் போர்ச்செய்திகளை முதன்மையாக வெளியிட்டது. புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் பற்றிய செய்திகளையும் வெளியிட்டது
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
15-Nov-2022, 12:07:30 IST
