தமிழினி (இதழ்): Difference between revisions
From Tamil Wiki
(→வரலாறு) |
No edit summary |
||
Line 2: | Line 2: | ||
தமிழினி தமிழ் இலக்கியம் சார்ந்த நவீன மின்னிதழ். ஜூலை 2018 முதல் மாதம் ஒருமுறை வெளிவந்து கொண்டிருக்கிறது. | தமிழினி தமிழ் இலக்கியம் சார்ந்த நவீன மின்னிதழ். ஜூலை 2018 முதல் மாதம் ஒருமுறை வெளிவந்து கொண்டிருக்கிறது. | ||
== வரலாறு == | == வரலாறு == | ||
தமிழ் இலக்கியம் சார்ந்த படைப்புகள், விமர்சனக்கட்டுரைகள், திரைப்படக்கலை சார்ந்த விமர்சனங்களுக்காக இருமொழி மின்னிதழாக ஜூலை 2018-ல் கோகுல் பிரசாத் தொடங்கினார். | தமிழ் இலக்கியம் சார்ந்த படைப்புகள், விமர்சனக்கட்டுரைகள், திரைப்படக்கலை சார்ந்த விமர்சனங்களுக்காக இருமொழி மின்னிதழாக ஜூலை 2018-ல் [[கோகுல் பிரசாத்]] தொடங்கினார். | ||
== பொறுப்பாசிரியர் == | == பொறுப்பாசிரியர் == |
Revision as of 17:38, 21 September 2022
தமிழினி தமிழ் இலக்கியம் சார்ந்த நவீன மின்னிதழ். ஜூலை 2018 முதல் மாதம் ஒருமுறை வெளிவந்து கொண்டிருக்கிறது.
வரலாறு
தமிழ் இலக்கியம் சார்ந்த படைப்புகள், விமர்சனக்கட்டுரைகள், திரைப்படக்கலை சார்ந்த விமர்சனங்களுக்காக இருமொழி மின்னிதழாக ஜூலை 2018-ல் கோகுல் பிரசாத் தொடங்கினார்.
பொறுப்பாசிரியர்
- கோகுல் பிரசாத்
பதிவுகள்
- சிறுகதை
- கட்டுரை
- நாவல் பகுதி
- திரைப்படக் கலை
- மதிப்புரை
- மொழிபெயர்ப்பு
- கவிதை
- பொது
- ENG (ஆங்கிலம்)