பாப்பா: Difference between revisions
From Tamil Wiki
(Corrected Category:சிறுவர் இதழ்கள் to Category:சிறுவர் இதழ்) |
(Corrected typo errors;) |
||
| Line 3: | Line 3: | ||
பாப்பா (1946) தமிழில் வெளிவந்த சிறுவர்களுக்கான இதழ். | பாப்பா (1946) தமிழில் வெளிவந்த சிறுவர்களுக்கான இதழ். | ||
== வெளியீடு == | == வெளியீடு == | ||
பாப்பா சிறுவர் இதழ். 1946-ல் சென்னையிலிருந்து தியாகராஜன் என்பவரால் வெளியிடப்பட்டது. சிறுவர்களுக்கான பாடல்கள், கதைகள், செய்தித் தொகுப்புகள் அலமுவின் அதிசய உலகம் போன்ற படைப்புகள் வெளியாகியுள்ளன. கண்ணை நம்பாதே என உளவியல் விளக்கப் படங்களையும் வெளியிட்டுள்ளது.வார இதழாக வந்த ' | பாப்பா சிறுவர் இதழ். 1946-ல் சென்னையிலிருந்து தியாகராஜன் என்பவரால் வெளியிடப்பட்டது. சிறுவர்களுக்கான பாடல்கள், கதைகள், செய்தித் தொகுப்புகள் அலமுவின் அதிசய உலகம் போன்ற படைப்புகள் வெளியாகியுள்ளன. கண்ணை நம்பாதே என உளவியல் விளக்கப் படங்களையும் வெளியிட்டுள்ளது.வார இதழாக வந்த 'பாப்பா' தீபாவளி மலர்களைக் கூட வெளி யிட்டது. | ||
== உசாத்துணை == | == உசாத்துணை == | ||
* [https://www.thamizham.net/ithazh/oldmag/oldmagltitle-u8.htm தமிழம் சேகரிப்பு பொள்ளாச்சி நசன்] | * [https://www.thamizham.net/ithazh/oldmag/oldmagltitle-u8.htm தமிழம் சேகரிப்பு பொள்ளாச்சி நசன்] | ||
Latest revision as of 15:55, 22 November 2025
To read the article in English: Pappa.
பாப்பா (1946) தமிழில் வெளிவந்த சிறுவர்களுக்கான இதழ்.
வெளியீடு
பாப்பா சிறுவர் இதழ். 1946-ல் சென்னையிலிருந்து தியாகராஜன் என்பவரால் வெளியிடப்பட்டது. சிறுவர்களுக்கான பாடல்கள், கதைகள், செய்தித் தொகுப்புகள் அலமுவின் அதிசய உலகம் போன்ற படைப்புகள் வெளியாகியுள்ளன. கண்ணை நம்பாதே என உளவியல் விளக்கப் படங்களையும் வெளியிட்டுள்ளது.வார இதழாக வந்த 'பாப்பா' தீபாவளி மலர்களைக் கூட வெளி யிட்டது.
உசாத்துணை
- தமிழம் சேகரிப்பு பொள்ளாச்சி நசன்
- பாப்பா - பழைய இதழ்கள் | தமிழம் வலை (thamizham.net)
- குழந்தை இலக்கியத்தில் இதழ்கள் (keetru.com)
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
15-Nov-2022, 13:36:08 IST