being created

ஆதலையூர் சூரியகுமார்: Difference between revisions

From Tamil Wiki
mNo edit summary
m (ஆதலையூர் சூரியகுமார்)
Line 4: Line 4:




'''ஆதலையூர் சூரியகுமார்''' கவிஞர், எழுத்தாளர், பத்திரிக்கையாளர், சுயமுன்னேற்ற பேச்சாளர்.  
'''ஆதலையூர் சூரியகுமார்''' கவிஞர், எழுத்தாளர், பத்திரிக்கையாளர், சுயமுன்னேற்ற பேச்சாளர், ஆன்மிகச் சொற்பொழிவாளர், பள்ளி ஆசிரியர்.  தன்னுடைய இலக்கியப் படைப்புகளுக்காக கல்கி, குமுதம், ஆனந்த விகடன், தினமலர், தினமணி உள்ளிட்ட இதழ்களில் பரிசுகளைப் பெற்றவர்.  இவரது ஆசிரியர் பணியைப் பாராட்டி, தமிழக அரசு 'கனவு ஆசிரியர்' விருது வழங்கியுள்ளது. சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தின் ஆட்சிப் பேரவை குழு உறுப்பினராக நியமிக்கப் பட்டிருக்கிறார்.  


== பிறப்பு, கல்வி ==
== பிறப்பு, கல்வி ==
அரசுப் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிகிறார். இவரது வழிகாட்டுதல்படி இதுவரை 200க்கும் மேற்பட்டவர்கள் அரசுப் பணியில் பணி புரிகிறார்கள். சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் ஆட்சிப் பேரவைக் குழு உறுப்பினராக மேதகு தமிழக ஆளுநரால் நியமிக்கப்பட்டவர்.  ஆசிரியர் பணியில் 20 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளார்.


== தனிவாழ்க்கை    ==
== தனிவாழ்க்கை    ==
Line 12: Line 15:


== இலக்கிய வாழ்க்கை ==
== இலக்கிய வாழ்க்கை ==
[[File:01.jpg|thumb|'''ஆதலையூர் சூரியகுமார்''']]
[[File:கரிகாலன் சபதம்.jpg|thumb|கரிகாலன் சபதம்]]
[[File:கரிகாலன் சபதம்.jpg|thumb|கரிகாலன் சபதம்]]


Line 35: Line 39:
== உசாத்துணை ==
== உசாத்துணை ==
‘கரிகாலன் சபதம்’ சரித்திர நாவல் - இசை வெளியீடு - <nowiki>https://www.youtube.com/watch?v=Iey-aLPsYvM</nowiki>
‘கரிகாலன் சபதம்’ சரித்திர நாவல் - இசை வெளியீடு - <nowiki>https://www.youtube.com/watch?v=Iey-aLPsYvM</nowiki>
https://www.youtube.com/watch?v=fLvwarBPhoQ&list=PLZuhtqa5If9YUTZlDD7GTXLXAES5gwlIG


<nowiki>http://dvisit.in/suriyakumar.html</nowiki>
<nowiki>http://dvisit.in/suriyakumar.html</nowiki>

Revision as of 20:13, 4 February 2022



🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.

ஆதலையூர் சூரியகுமார்


ஆதலையூர் சூரியகுமார் கவிஞர், எழுத்தாளர், பத்திரிக்கையாளர், சுயமுன்னேற்ற பேச்சாளர், ஆன்மிகச் சொற்பொழிவாளர், பள்ளி ஆசிரியர். தன்னுடைய இலக்கியப் படைப்புகளுக்காக கல்கி, குமுதம், ஆனந்த விகடன், தினமலர், தினமணி உள்ளிட்ட இதழ்களில் பரிசுகளைப் பெற்றவர். இவரது ஆசிரியர் பணியைப் பாராட்டி, தமிழக அரசு 'கனவு ஆசிரியர்' விருது வழங்கியுள்ளது. சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தின் ஆட்சிப் பேரவை குழு உறுப்பினராக நியமிக்கப் பட்டிருக்கிறார்.

பிறப்பு, கல்வி

அரசுப் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிகிறார். இவரது வழிகாட்டுதல்படி இதுவரை 200க்கும் மேற்பட்டவர்கள் அரசுப் பணியில் பணி புரிகிறார்கள். சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் ஆட்சிப் பேரவைக் குழு உறுப்பினராக மேதகு தமிழக ஆளுநரால் நியமிக்கப்பட்டவர். ஆசிரியர் பணியில் 20 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளார்.

தனிவாழ்க்கை   

   

இலக்கிய வாழ்க்கை

ஆதலையூர் சூரியகுமார்
கரிகாலன் சபதம்

இலக்கிய இடம்

நூல்கள்

சிறப்புகள்

உலகின் முதல் நீண்ட நாவலான எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய ‘வெண்முரசு’ நாவலுக்குத்தான் இசை வௌியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து, ஆதலையூர் சூரியகுமார் எழுதிய ‘கரிகாலன் சபதம்’ என்ற நாவலுக்கும் இசை வெளியிடப்பட்டது.

விருதுகள்

  1. திருப்பூர் ரோட்டரி கிளப் வழங்கிய சிறந்த தொழிற்கல்வி விருது - 2007
  2. சென்னை பொற்றாமரை கலை இலக்கிய ஆய்வரங்கம் வழங்கிய சிறந்த தமிழ் ஆசிரியருக்கான விருது - 2007
  3. திருப்பூர் தமிழ்ச் சங்கம் வழங்கிய சிறந்த கவிஞருக்கான விருது - 2008
  4. தினமலர் வழங்கிய லட்சிய ஆசிரியர் விருது - 2014
  5. தமிழக அரசு வழங்கிய கனவு ஆசிரியர் விருது - 2017
  6. சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய திருக்குறள் விழிப்புணர்வு விருது - 2017
  7. புதிய தலைமுறை தொலைக்காட்சி வழங்கிய புதிய தலைமுறை ஆசிரியர் விருது - 2017
  8. சிறந்த ஆசிரியருக்கான மதுரை மாவட்ட ஆட்சியர் விருது - 2017
  9. தி இந்து தமிழ் நாளிதழ் வழங்கிய அன்பாசிரியர் விருது - 2020

உசாத்துணை

‘கரிகாலன் சபதம்’ சரித்திர நாவல் - இசை வெளியீடு - https://www.youtube.com/watch?v=Iey-aLPsYvM

https://www.youtube.com/watch?v=fLvwarBPhoQ&list=PLZuhtqa5If9YUTZlDD7GTXLXAES5gwlIG

http://dvisit.in/suriyakumar.html

https://kandeepam.wordpress.com/2017/07/23/4-21-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%86%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95/

https://m.dinamalar.com/detail.php?id=2868137

https://www.dinamani.com/weekly-supplements/dinamani-kondattam/2020/dec/13/a-book-about-karikalan-3522487.html

https://www.amazon.in/s?i=digital-text&rh=p_27%3AAadhalaiyur+Suriyakumar&s=relevancerank&text=Aadhalaiyur+Suriyakumar&ref=dp_byline_sr_ebooks_1

[[Category:Tamil Content]] [[Category:Tamil Content]]