being created

ஏறாண் முல்லை: Difference between revisions

From Tamil Wiki
(Created page with "ஏறாண் முல்லை வாகைத் திணையின் துறைகளில் ஒன்று.போரிட்டுப் பெற்ற வெற்றியாக இல்லாமல் இயல்பாகப் பெறும் மேம்பாடான வெற்றியை முல்லை என்று குறிப்பிடுவர். அரசன், அந்தணர், வேளாளர், மக...")
 
No edit summary
Line 1: Line 1:
ஏறாண் முல்லை [[வாகைத்  திணை]]யின் துறைகளில் ஒன்று.போரிட்டுப் பெற்ற வெற்றியாக இல்லாமல் இயல்பாகப் பெறும் மேம்பாடான வெற்றியை முல்லை என்று குறிப்பிடுவர். அரசன், அந்தணர், வேளாளர், மகளிர் முதலானோர் பெறும் மேம்பாட்டினை வாகைத் திணை கூறுகிறது. மேன்மேல் உயருகின்ற ஆண்மைத் தன்மையுடைய குடியின் மேம்பாட்டைக் கூறுவது ஏறான் முல்லை.
ஏறாண் முல்லை [[வாகைத்  திணை]]யின் துறைகளில் ஒன்று.போரிட்டுப் பெற்ற வெற்றியாக இல்லாமல் இயல்பாகப் பெறும் மேம்பாடான வெற்றியை முல்லை என்று குறிப்பிடுவர். அரசன், அந்தணர், வேளாளர், மகளிர் முதலானோர் பெறும் மேம்பாட்டினை வாகைத் திணை கூறுகிறது. மேன்மேல் உயருகின்ற ஆண்மைத் தன்மையுடைய குடியின் மேம்பாட்டைக் கூறுவது ஏறாண் முல்லை.
==விளக்கம்==
==விளக்கம்==
======[[புறப்பொருள் வெண்பாமாலை]]======
======[[புறப்பொருள் வெண்பாமாலை]]======
புறப்பொருள் வெண்பாமாலையின் [[கொளு]]ப்பாடல்                                     என்று இதன் இலக்கணத்தை வகுக்கிறது.
புறப்பொருள் வெண்பாமாலையின் [[கொளு]]ப்பாடல் பகைவரைச் சந்திக்காத பொழுதிலும் சினம் மிகுந்து காணப்படுகின்ற மேன்மேல் உயர்கின்ற ஆண்மைத் தன்மையுள்ள குடியின் சிறப்பைக் கூறுதல்  என்று இதன் இலக்கணத்தை வகுக்கிறது.
<poem>
<poem>
 
மாறு இன்றி மறம் கனலும்
ஏறாண்குடி எடுத்து உரைத்தன்று(கொளு 8.22)


</poem>
</poem>
=====வெண்பா=====
=====வெண்பா=====
<poem>
<poem>
 
கல் நின்றான் எந்தைக் கணவன் களப்பட்டான்
முன் நின்று மொய் அவிந்தார் என்னையர் - பின்நின்று
கைபோய் கணை உதைப்பக் காவலன் மேலோடி
எய்ப்பன்றிக் கிடந்தான் என் ஏறு (176)
</poem>
</poem>
==உசாத்துணை==
==உசாத்துணை==

Revision as of 07:04, 6 July 2025

ஏறாண் முல்லை வாகைத் திணையின் துறைகளில் ஒன்று.போரிட்டுப் பெற்ற வெற்றியாக இல்லாமல் இயல்பாகப் பெறும் மேம்பாடான வெற்றியை முல்லை என்று குறிப்பிடுவர். அரசன், அந்தணர், வேளாளர், மகளிர் முதலானோர் பெறும் மேம்பாட்டினை வாகைத் திணை கூறுகிறது. மேன்மேல் உயருகின்ற ஆண்மைத் தன்மையுடைய குடியின் மேம்பாட்டைக் கூறுவது ஏறாண் முல்லை.

விளக்கம்

புறப்பொருள் வெண்பாமாலை

புறப்பொருள் வெண்பாமாலையின் கொளுப்பாடல் பகைவரைச் சந்திக்காத பொழுதிலும் சினம் மிகுந்து காணப்படுகின்ற மேன்மேல் உயர்கின்ற ஆண்மைத் தன்மையுள்ள குடியின் சிறப்பைக் கூறுதல் என்று இதன் இலக்கணத்தை வகுக்கிறது.

மாறு இன்றி மறம் கனலும்
ஏறாண்குடி எடுத்து உரைத்தன்று(கொளு 8.22)

வெண்பா

கல் நின்றான் எந்தைக் கணவன் களப்பட்டான்
முன் நின்று மொய் அவிந்தார் என்னையர் - பின்நின்று
கைபோய் கணை உதைப்பக் காவலன் மேலோடி
எய்ப்பன்றிக் கிடந்தான் என் ஏறு (176)

உசாத்துணை

வாகைத் திணை, தமிழ் இணைய கல்விக் கழகம்



🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.