being created

வேளாண் வாகை: Difference between revisions

From Tamil Wiki
(Created page with "வேளாண் வாகை வாகைத் திணையின் துறைகளில் ஒன்று. வாகைத்திணையில் அரசனின் போர் வெற்றிச் சிரப்பிஅத் தவிரவும் பிற மக்களின் சிறப்புகளும் கூறப்படுகின்றன. வேளாளரின் சிறப்பைக் கூறுவ...")
 
No edit summary
Line 2: Line 2:
==விளக்கம்==
==விளக்கம்==
======[[புறப்பொருள் வெண்பாமாலை]]======
======[[புறப்பொருள் வெண்பாமாலை]]======
புறப்பொருள் வெண்பாமாலையின் [[கொளு]]ப்பாடல்                                     என்று இதன் இலக்கணத்தை வகுக்கிறது.
புறப்பொருள் வெண்பாமாலையின் [[கொளு]]ப்பாடல் மேற்பட்டவரான அந்தணர், அரசர், வணிகர் என்னும் மூவரும் விரும்பும் வண்ணம் அவர்கள் இட்ட பணியைச் செய்து முடிக்கும் வேளாளர் வெற்றியைச் சொல்வது என்பது பொருள். மூவரின் ஏவலின்படி செயல்பட்டு, வயலுள் உழுவான் உலகுக்கு உயிர் என்று இதன் இலக்கணத்தை வகுக்கிறது.
<poem>
<poem>



Revision as of 01:58, 3 July 2025

வேளாண் வாகை வாகைத் திணையின் துறைகளில் ஒன்று. வாகைத்திணையில் அரசனின் போர் வெற்றிச் சிரப்பிஅத் தவிரவும் பிற மக்களின் சிறப்புகளும் கூறப்படுகின்றன. வேளாளரின் சிறப்பைக் கூறுவது வேளாண் வாகை.

விளக்கம்

புறப்பொருள் வெண்பாமாலை

புறப்பொருள் வெண்பாமாலையின் கொளுப்பாடல் மேற்பட்டவரான அந்தணர், அரசர், வணிகர் என்னும் மூவரும் விரும்பும் வண்ணம் அவர்கள் இட்ட பணியைச் செய்து முடிக்கும் வேளாளர் வெற்றியைச் சொல்வது என்பது பொருள். மூவரின் ஏவலின்படி செயல்பட்டு, வயலுள் உழுவான் உலகுக்கு உயிர் என்று இதன் இலக்கணத்தை வகுக்கிறது.


 

வெண்பா

உசாத்துணை

வாகைத் திணை, தமிழ் இணைய கல்விக் கழகம்



🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.