முரச வாகை: Difference between revisions

From Tamil Wiki
Jayashree (talk | contribs)
No edit summary
Jayashree (talk | contribs)
No edit summary
Line 14: Line 14:
வழங்கும் தடக்கையான் வான் தோய் நகருள்
வழங்கும் தடக்கையான் வான் தோய் நகருள்
முழங்கும் அதிரும் முரசு (158)
முழங்கும் அதிரும் முரசு (158)
</poem>பொருள்:  நன்மையுடைய ஐந்து தொழிலினையும்(ஒதல்,வேட்டல், ஈதல், படைக்கலம் பயிலுதல், பல்லுயிர் ஒம்புதல்), நான்கு மறைகளையும், மூன்று தீயினையும்,இரு பிளப்பினையும், பகையிடத்து வெவ்விய ஆற்றலினையும், பிறரிடத்து தண்ணிய அருளினையும் உடையவன் எம் மன்னன்: ' அவன், கடல்சூழ்ந்த பூமியினைக் காவல் செய்பவன்.  இவன் காவலினாலே பல்லுயிருக்கும் மகிழ்ச்சி ஒழிதல் அறியாது,
</poem>பொருள்:  நன்மையுடைய ஐந்து தொழிலினையும்(ஒதல்,வேட்டல், ஈதல், படைக்கலம் பயிலுதல், பல்லுயிர் ஒம்புதல்), நான்கு மறைகளையும், மூன்று தீயினையும்,இரு பிளப்பினையும், பகையிடத்து வெவ்விய ஆற்றலும், பிறரிடத்து தண்ணிய அருளினையும் உடையவன் எம் மன்னன்: ' அவன், கடல்சூழ்ந்த பூமியினைக் காவல் செய்பவன்.  இவன் காவலினாலே பல்லுயிருக்கும் மகிழ்ச்சி ஒழிதல் அறியாது.


==உசாத்துணை==
==உசாத்துணை==

Revision as of 19:06, 1 July 2025

முரச வாகை வாகைத் திணையின் துறைகளில் ஒன்று. வெற்றி பெற்ற அரசனின் முரசின் சிறப்பைக் கூறுவது.

விளக்கம்

புறப்பொருள் வெண்பாமாலை

புறப்பொருள் வெண்பாமாலையின் கொளுப்பாடல் ஒலிக்கின்ற சூழல் அணிந்த அரசனின் அகன்ற அரண்மனையில் உள்ள வீரரிடத்துப் பலியைப் பெறும் முரசின் தன்மையைக் கூறுதல் என்று இதன் இலக்கணத்தை வகுக்கிறது.

ஒலிகழலான் அகல்அருள்
பலிபெறு முரசின் பண்பு உரைத்தன்று(கொளு 8.4)

வெண்பா

மதிஏர் நெடும்குடை மன்னர் பணிந்து
புதிய புகழ்மாலை வேய - நிதியம்
வழங்கும் தடக்கையான் வான் தோய் நகருள்
முழங்கும் அதிரும் முரசு (158)

பொருள்: நன்மையுடைய ஐந்து தொழிலினையும்(ஒதல்,வேட்டல், ஈதல், படைக்கலம் பயிலுதல், பல்லுயிர் ஒம்புதல்), நான்கு மறைகளையும், மூன்று தீயினையும்,இரு பிளப்பினையும், பகையிடத்து வெவ்விய ஆற்றலும், பிறரிடத்து தண்ணிய அருளினையும் உடையவன் எம் மன்னன்: ' அவன், கடல்சூழ்ந்த பூமியினைக் காவல் செய்பவன். இவன் காவலினாலே பல்லுயிருக்கும் மகிழ்ச்சி ஒழிதல் அறியாது.

உசாத்துணை

வாகைத் திணை, தமிழ் இணைய கல்விக் கழகம்



🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.