கண்டியதேவன்: Difference between revisions
No edit summary |
(Corrected typo errors;) |
||
| Line 1: | Line 1: | ||
கண்டியதேவன் தமிழ்ப்புலவர். கோப்பெருஞ்சோழன், பிசிராந்தையார் காலத்தவர் என அறிஞர்கள் கருதினர். இவர் பாடிய ஒரு செய்யுள் கட்டளைக் கலிப்பா வகையைச் சேர்ந்தது. | |||
== வாழ்க்கைக் குறிப்பு == | == வாழ்க்கைக் குறிப்பு == | ||
| Line 5: | Line 5: | ||
== இலக்கிய வாழ்க்கை == | == இலக்கிய வாழ்க்கை == | ||
கண்டியதேவன் பாடிய ஒரு செய்யுள் கிடைக்கிறது. நீலங்கனை பாற்கடலில், அரவில், ஆலிலையில் துயிலும் திருமாலோடும், இராமனோடும் ஒப்பிடுவதாக பாடல் அமைந்துள்ளது. | |||
==பாடல் நடை== | ==பாடல் நடை== | ||
* | * | ||
| Line 19: | Line 19: | ||
</poem> | </poem> | ||
== உசாத்துணை == | == உசாத்துணை == | ||
* [https://archive.org/details/tamil-poet-history-2/mode/2up?view=theater | * [https://archive.org/details/tamil-poet-history-2/mode/2up?view=theater தமிழ்ப்புலவர் வரலாற்றுக் களஞ்சியம் - பகுதி 2 - வெ.பழனியப்பன்,உ.பழநி - அண்ணாமலைப் பல்கலைக்கழகம்] | ||
{{Ready for review}} | {{Ready for review}} | ||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
Revision as of 13:14, 22 April 2025
கண்டியதேவன் தமிழ்ப்புலவர். கோப்பெருஞ்சோழன், பிசிராந்தையார் காலத்தவர் என அறிஞர்கள் கருதினர். இவர் பாடிய ஒரு செய்யுள் கட்டளைக் கலிப்பா வகையைச் சேர்ந்தது.
வாழ்க்கைக் குறிப்பு
திருச்சிற்றம்பலத்தின் தலைவனாகிய சிற்றம்பல வாணன் என்று போற்றப்படும் நீலங்கன் என்ற வள்ளல் இவரைப் பேணிய வள்ளல். இவரிடம் ஒருமுறை பரிசு வாங்கியபோது கச்சிராயன் என்ற புலவர் இவரை இகழ்ந்ததால் அவரிடமே தான் வாங்கிய பரிசுப் பொருளைத் திருப்பியளித்தார்.இதைக் கேள்வியுற்று நீலங்கன் மேலும் பொருளை கண்டியத்தேவனுக்கு வழங்கியதாகச் சொல்லப்படுகிறது.
இலக்கிய வாழ்க்கை
கண்டியதேவன் பாடிய ஒரு செய்யுள் கிடைக்கிறது. நீலங்கனை பாற்கடலில், அரவில், ஆலிலையில் துயிலும் திருமாலோடும், இராமனோடும் ஒப்பிடுவதாக பாடல் அமைந்துள்ளது.
பாடல் நடை
அலை வளைத்த திருப் பாற் கடலிலை
ஆடு அராவின் அணை இலை பச்சையால்
இலை வளைத்த மணி மண்டபம் இலை
இங்கு நீ வந்தவாறு ஏது இயம்புவாய்
கொலை வளைத்த இலங்கேசன் மாமலர்க்
கொத்து மா முடிப் பத்துக்கும் அகன்றொரு
சிலை வளைத்த கர நீல கங்கனே
திங்கள் வெண்குடைச் சிற்றம்பலவனே
உசாத்துணை
இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்
Ready for review
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.