கச்சிராயன்: Difference between revisions
From Tamil Wiki
Created page with "கச்சிராயன் தமிழ்ப்புலவர். திருமுதுகுன்றத்துக் கோயிலுக்கு மடைப்பள்ளி கட்டி உதவிய அரச நாராயண ஏழிசை மோகனான கச்சிராயன் வழிவந்தவராகக் கருதப்படுகிறார். செய்யுட்கள் பாடினார். == வ..." |
Corrected typo errors; |
||
| Line 1: | Line 1: | ||
கச்சிராயன் தமிழ்ப்புலவர். திருமுதுகுன்றத்துக் கோயிலுக்கு மடைப்பள்ளி கட்டி உதவிய அரச நாராயண ஏழிசை மோகனான கச்சிராயன் வழிவந்தவராகக் கருதப்படுகிறார். செய்யுட்கள் பாடினார். | |||
== வாழ்க்கைக் குறிப்பு == | == வாழ்க்கைக் குறிப்பு == | ||
கச்சிராயன் வாழ்ந்த காலம் தெரியவில்லை. இவர் காலத்தில் வாழ்ந்த புலவர் கண்டியத்தேவன் | |||
== இலக்கிய வாழ்க்கை == | == இலக்கிய வாழ்க்கை == | ||
இவர் காலத்தில் வாழ்ந்த புலவர் கண்டியத்தேவன் போர்க்கோலம் பூண்டுவரக் கண்டபோது அவரைப்பற்றி பாடல்பாடினார். | இவர் காலத்தில் வாழ்ந்த புலவர் கண்டியத்தேவன் போர்க்கோலம் பூண்டுவரக் கண்டபோது அவரைப்பற்றி பாடல்பாடினார். | ||
| Line 7: | Line 7: | ||
* புலவர் கண்டியத்தேவன் பற்றிய பாடல் | * புலவர் கண்டியத்தேவன் பற்றிய பாடல் | ||
<poem> | <poem> | ||
குப்பாய | குப்பாய மிட்டுக் குறுக்கே கவசமிட்டுக் | ||
கைப்பாச | கைப்பாச மிட்டுவருவ் கண்டியதே வாவுனது | ||
தொப்பாரத் தின்கீழ் மயிர். | |||
</poem> | </poem> | ||
== உசாத்துணை == | == உசாத்துணை == | ||
* [https://archive.org/details/tamil-poet-history-2/mode/2up?view=theater | * [https://archive.org/details/tamil-poet-history-2/mode/2up?view=theater தமிழ்ப்புலவர் வரலாற்றுக் களஞ்சியம் - பகுதி 2 - வெ.பழனியப்பன்,உ.பழநி - அண்ணாமலைப் பல்கலைக்கழகம்] | ||
{{Ready for review}} | {{Ready for review}} | ||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
Revision as of 12:14, 21 April 2025
கச்சிராயன் தமிழ்ப்புலவர். திருமுதுகுன்றத்துக் கோயிலுக்கு மடைப்பள்ளி கட்டி உதவிய அரச நாராயண ஏழிசை மோகனான கச்சிராயன் வழிவந்தவராகக் கருதப்படுகிறார். செய்யுட்கள் பாடினார்.
வாழ்க்கைக் குறிப்பு
கச்சிராயன் வாழ்ந்த காலம் தெரியவில்லை. இவர் காலத்தில் வாழ்ந்த புலவர் கண்டியத்தேவன்
இலக்கிய வாழ்க்கை
இவர் காலத்தில் வாழ்ந்த புலவர் கண்டியத்தேவன் போர்க்கோலம் பூண்டுவரக் கண்டபோது அவரைப்பற்றி பாடல்பாடினார்.
பாடல் நடை
- புலவர் கண்டியத்தேவன் பற்றிய பாடல்
குப்பாய மிட்டுக் குறுக்கே கவசமிட்டுக்
கைப்பாச மிட்டுவருவ் கண்டியதே வாவுனது
தொப்பாரத் தின்கீழ் மயிர்.
உசாத்துணை
இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்
Ready for review
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.