ஆர்.ஆர். கெய்தான்: Difference between revisions

From Tamil Wiki
Line 6: Line 6:

== தனிவாழ்க்கை ==
== தனிவாழ்க்கை ==
கெய்த்தானின் மனைவியின் பெயர் மில்ரெட். அவர்களுக்கு இரண்டு குழந்தைகள். மில்ரெட் கெய்தானைப் பிரிந்து அமெரிக்கா சென்றார். கெய்த்தானின் மகன் அவரை அமெரிக்காவுக்கு அழைத்தபோது அவர் மறுத்துவிட்டார். இது என் கர்மபூமி, நான் இங்கேயே மறைவேன் என்று சொன்னார்.  
கெய்த்தானின் மனைவியின் பெயர் மில்ரெட். அவர்களுக்கு இரண்டு குழந்தைகள். டாக்டர்.மில்ரெட் (Dr Mildred Mckie) காந்தியக் கொள்கைகளில் ஈடுபாடு கொண்டிருந்தார். மருத்துவப்பணிகளிலும் ஈடுபட்டார். ஆனால் பின்னர் கெய்தானைப் பிரிந்து அமெரிக்கா சென்றார். கெய்த்தானின் மகன் அவரை அமெரிக்காவுக்கு அழைத்தபோது அவர் மறுத்துவிட்டார். இது என் கர்மபூமி, நான் இங்கேயே மறைவேன் என்று சொன்னார். மில்ரெட்டின் இறப்புச்செய்தியில் கெய்த்தான் பற்றி எந்தச் செய்தியும் இல்லை என ராமச்சந்திர குகா பதிவு செய்கிறார். ஆனால் கெய்த்தான் மனைவியின் புடவை ஒன்றை வைத்திருந்தார் என்றும் அதை பிரியத்துடன் அவ்வப்போது எடுத்து மடித்து வைப்பதுண்டு என்றும் காந்திகிராமம் துணைவேந்தராக இருந்த டாக்டர் கே.எம்.நடராஜன் கூறியதாகப் பதிவுசெய்கிறார்.
 
== மருத்துவப் பணி ==
கெய்த்தான் 1940 முதல் பெங்களூரில் தீன சர்வ சேவா சங்கம் என்னும் அமைப்பை உருவாக்கி குடிசைப்பகுதிகளில் பணியாற்றினார். எம்.எம்.தாமஸ், டாக்டர் தரியன் போன்றவர்கள் அவருடைய அக்கால மாணவர்க்ள். தரியன் பின்னர் ஒட்டன்சத்திரத்தில் கெய்த்தான் வழிகாட்டலின்படி மருத்துவமனையை உருவாக்கினார்.  

== சுதந்திரப் போராட்டம் ==
== சுதந்திரப் போராட்டம் ==
Line 14: Line 17:

== மறைவு ==
== மறைவு ==
கெய்த்தான் ஒட்டன்சத்திரத்தில் ஒரு சிறு மருத்துவமனையில் 1984ல் மறைந்தார்
கெய்த்தான் ஒட்டன்சத்திரத்தில் கிறித்தவ நட்பு ஆசிரமத்தில் (Christian fellowship ashram) 1984ல் மறைந்தார்

== நூல்கள் ==
== நூல்கள் ==

Revision as of 16:08, 2 April 2025

கெய்த்தான் மனைவியுடன்

ஆர்.ஆர்.கெய்த்தான் ( Rev. Ralph Richard Keithahn/ Dick Keithahn ) (1898) அமெரிக்க கிறிஸ்தவ போதகர். பெங்களூரிலும் திண்டுக்கல்லிலும் ஏழைமக்களிடையே சேவைபுரிந்தார். இந்திய சுதந்திரப்போராட்டத்தில் கலந்துகொண்டார். சங்கரலிங்கம் ஜெகந்நாதனுடன் இணைந்து கிராம முன்னேற்றப்பணிகளிலும் காந்தியப் போராட்டங்களிலும் பங்கெடுத்தார்.

பிறப்பு, கல்வி

கெய்த்தான் அமெரிக்காவில் மினசோட்டா மாநிலத்தில் ஃபையர்மான்ட் (Fairmont) என்னும் ஊரில் 1898ல் பிறந்தார்.

தனிவாழ்க்கை

கெய்த்தானின் மனைவியின் பெயர் மில்ரெட். அவர்களுக்கு இரண்டு குழந்தைகள். டாக்டர்.மில்ரெட் (Dr Mildred Mckie) காந்தியக் கொள்கைகளில் ஈடுபாடு கொண்டிருந்தார். மருத்துவப்பணிகளிலும் ஈடுபட்டார். ஆனால் பின்னர் கெய்தானைப் பிரிந்து அமெரிக்கா சென்றார். கெய்த்தானின் மகன் அவரை அமெரிக்காவுக்கு அழைத்தபோது அவர் மறுத்துவிட்டார். இது என் கர்மபூமி, நான் இங்கேயே மறைவேன் என்று சொன்னார். மில்ரெட்டின் இறப்புச்செய்தியில் கெய்த்தான் பற்றி எந்தச் செய்தியும் இல்லை என ராமச்சந்திர குகா பதிவு செய்கிறார். ஆனால் கெய்த்தான் மனைவியின் புடவை ஒன்றை வைத்திருந்தார் என்றும் அதை பிரியத்துடன் அவ்வப்போது எடுத்து மடித்து வைப்பதுண்டு என்றும் காந்திகிராமம் துணைவேந்தராக இருந்த டாக்டர் கே.எம்.நடராஜன் கூறியதாகப் பதிவுசெய்கிறார்.

மருத்துவப் பணி

கெய்த்தான் 1940 முதல் பெங்களூரில் தீன சர்வ சேவா சங்கம் என்னும் அமைப்பை உருவாக்கி குடிசைப்பகுதிகளில் பணியாற்றினார். எம்.எம்.தாமஸ், டாக்டர் தரியன் போன்றவர்கள் அவருடைய அக்கால மாணவர்க்ள். தரியன் பின்னர் ஒட்டன்சத்திரத்தில் கெய்த்தான் வழிகாட்டலின்படி மருத்துவமனையை உருவாக்கினார்.

சுதந்திரப் போராட்டம்

கெய்த்தான் இந்தியாவிற்கு மதுரை அமெரிக்க மிஷன் சார்பில் 1925 ல் மதப்பணிகளுக்காக வந்தார். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் மதகுருப் பயிற்சி நிலையத்தில் பணியாற்றினார். 1930 முதல் காந்தியுடன் கடிதத் தொடர்பில் இருந்தார். 1930ல் பிரிட்டிஷ் அரசு அவரை நாடுகடத்துவதாக அச்சுறுத்தியது. 1940ல் மதுரை அமெரிக்க மிஷனுடன் தன் தொடர்புக்ளை துண்டித்துக்கொண்டார். மதுரையில் நிகழ்ந்த மாணவர்போராட்டங்களில் கலந்துகொண்டார். பெங்களூரில் என்னும் அமைப்பை நிறுவி அங்கே மக்களிடையே தேசியக்கருத்துக்களை உருவாக்கினார். பிரிட்டிஷ் அரசின் கோரிக்கையின்படி 1944 செப்டெம்பரில் அவர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டார்.

கிராமசேவை

மறைவு

கெய்த்தான் ஒட்டன்சத்திரத்தில் கிறித்தவ நட்பு ஆசிரமத்தில் (Christian fellowship ashram) 1984ல் மறைந்தார்

நூல்கள்

  • A glimpse of some pioneering Christian rural service in South India
  • Integrated rural development: Rev. Dr. R. R. Keithahn felicitation volume
  • Pilgrimage in India: an autobiographical fragment.
  • Nation-building in a Free India Rural Reconstruction and Welfare
  • Bhoomi Dan: Land Tenure and the New Society
  • Co-operation and Compromise
  • The Function of Miracles in First Century Christianity
  • A Farm Boy Goes to Carleton

உசாத்துணை