அதிகரணம்: Difference between revisions
From Tamil Wiki
No edit summary |
|||
| Line 10: | Line 10: | ||
== உசாத்துணை == | == உசாத்துணை == | ||
[https://archive.org/details/brahma-sutra-bhasya-of-sankaracharya-swami-gambhirananda Brahma Sutra Bhasya Of Shankaracharya Translated by Swami Gambhirananda] | |||
Revision as of 12:28, 18 March 2025
அதிகரணம் (கருத்தலகு) ஒரு நூலில் உள்ள பேசுபொருள் பல்வேறு கருத்துக்களின் தொடர்ச்சியாக இருக்கும்போது அதில் ஒரு கருத்து ஓர் அலகு ஆக கொள்ளப்படும். அதுவே அதிகரணம் எனப்படுகிறது. பிரம்ம சூத்திரம் போன்ற நூல்கள் அதிகரணங்களாக பிரிக்கப்பட்டுள்ளன.
அதிகரணத்தின் உறுப்புகள்
- விஷயம்: பேசுபொருள். அந்த கருத்து
- சம்ஸயம்: அதன் மீதான ஐயம், அல்லது கேள்வி
- பூர்வபக்ஷம்: அக்கருத்தின் மீதான மறுப்பு
- உத்தரம் :அந்த ஐயம், மறுப்பு ஆகியவற்றுக்கான பதில்
- சங்கதி :அடுத்த கருத்துக்கான தொடுப்பு
உசாத்துணை
Brahma Sutra Bhasya Of Shankaracharya Translated by Swami Gambhirananda